Browsing Category
தமிழ்நாடு
நம்பிக்கை அளிக்கும் குழந்தைகள்!
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் நெகிழ்ச்சி
ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை சென்னையில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் கல்வெட்டு ஓலைச்சுவடிகள் பயிலரங்கில் பயிற்சி பெற்றோர்க்கு சான்றிதழ் வழங்கச் சென்றிருந்தபோது சந்தித்த பள்ளி மாணவிகள் பற்றி சமூக…
இதழ்கள் மூலமான தமிழ்க் கொலைகளைத் தடுத்திடுக!
தமிழ்நாடு அரசுக்கு தமிழறிஞர்கள் கோரிக்கை
இதழ்கள் மக்கள் மீது ஆளுமையைச் செலுத்துவதால் தமிழ்க் காப்புப்பணியில் ஈடுபட்டுப் பிற மொழிக்கலப்பிற்கு இடங்கொடாது இதழ்கள் நடத்த வேண்டும்.
“தமிழே எழுதுக! தமிழையே நாடுக!” என 1915 இலேயே தாம் நடத்திய…
சென்னையில் 3 நாட்களில் 235 டன் குப்பைகள் அகற்றம்!
கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் திரும்பி செல்லும்போது குப்பைகளை அங்கேயே விட்டுச்சென்று இருந்தனர்.
நீச்சல் குளம் அருகே குப்பைகள் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
காணும் பொங்கல் விழா…
பொங்கல் நாட்களில் மெட்ரோ ரெயிலில் 6.71 லட்சம் பேர் பயணம்!
- மெட்ரோ ரெயில் நிர்வாகம்
சென்னை மெட்ரோ ரெயிலில் நாளுக்கு நாள் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனிடையே பொங்கல் பண்டிகைக்காக விடப்பட்ட தொடர் விடுமுறையையொட்டி 13-ம் தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2 லட்சத்து 66…
ஜல்லிக்கட்டால் ஏற்பட்ட உயிரிழப்பு 5-ஆக உயர்வு!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் காயமடைந்த இளைஞர் சிவக்குமார் (21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர், அதே மாவட்டத்தில் உள்ள வடசேரி பள்ளப்படியை சேர்ந்தவர்.
ஆர்.டி.மலையில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு…
9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் உயிரிழந்த சோகம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியினை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில்…
அவனியாபுரத்தில் அனைத்து சமூகத்தவருக்குமான ஜல்லிக்கட்டு?
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் மிக முக்கியமான ஒன்றுதான் ஜல்லிக்கட்டு. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது வரும் 16-ம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று மதுரை அவினியாபுரத்தில் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு அனைத்து சமூக மக்கள்…
ஆளுநரின் அடாத செயலும் முதல்வரின் ஆளுமைச் சிறப்பும்!
- இலக்குவனார் திருவள்ளுவன்
இந்த ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த மார்கழி 25, 2053 / 09.01.2023 அன்று கூடியது.
மரபிற்கிணங்க ஆளுநர் உரையும் இக்கூட்டத் தொடர் தொடங்கியது. ஆனால், ஒன்றிய ஆள்வோரின் கைப்பாவையாகச் செயற்படும்…
விடுமுறையையொட்டி மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
இதனைப் பயன்படுத்தி ஏராளமான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.…
வடகிழக்குப் பருவமழை நாளை விலக வாய்ப்பு!
- சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். ஆனால், கடந்த ஆண்டு சற்றுத் தாமதமாக, அக்டோபர் 29-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை நாளையுடன் விலகுவதற்கான…