Browsing Category
தமிழ்நாடு
தமிழக மீனவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை!
- வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
ஏடிஎம் கொள்ளையில் கைதானவர்களிடம் நீளும் விசாரணை!
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், போளூா் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ம் தேதி அதிகாலை புகுந்த கொள்ளைக் கும்பல், ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சத்தை திருடிச் சென்றது.
இதில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க 9…
வங்கிமுறைக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
சம காலக் கல்விச் சிந்தனைகள் : சு.உமா மகேஸ்வரி
வங்கியில் பணத்தை டெப்பாஸிட் செய்வதைப்போல, ஆசிரியர் எப்போதும் மாணவனின் தலையில் தகவல்களை இட்டு நிரப்பும் முரட்டு அமைப்பிற்கு கல்வி முறை எனப் பெயரிடுவதா?
இது வங்கிமுறைக் கல்வி என்பதைப்…
தமிழர் மீது துப்பாக்கிச் சூடு: கர்நாடகாவுக்கு கண்டனம்!
சேலம் அருகே, தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை பகுதியில் பாலாறு செல்கிறது.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மேட்டூர் அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தர்மபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி ஆகிய 3 பேரும் பரிசலில்…
முதன்முறையாக தமிழகம் வந்த திரவுபதி முர்மு!
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக தமிழ்நாடு வந்துள்ளார் திரவுபதி முர்மு. இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள அவர் மதுரை, கோவைக்கு செல்கிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த குடியரசுத் தலைவர்…
தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு?
திமுக எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு
தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் குறிப்பாக சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க மத்திய அரசு ஒதுக்கிய நிதி, எடுத்த நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் திமுக. எம்.பி., டாக்டர்…
பெரம்பூர் நகைக் கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவர்!
இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருக்குப் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக, சென்னை வேப்பேரி அருகே நெடுஞ்சாலையில் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டு…
போதைப் பொருள் புழக்கத்திற்கு முற்றுப்புள்ளி!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் ஆய்வுப் பணிகளை சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு…
கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த வேண்டும்!
- சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து தற்போது இரவில் பனிப்பொழிவும், பகலில் வெயிலும் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை முழுவதும் கடந்த ஒரு மாதமாக கொசுப்புழுக்களின் உற்பத்தி அதிகரித்து அதனால் நோய் தொற்றும் பரவி…
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை!
- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை…