Browsing Category

தமிழ்நாடு

அடுத்தடுத்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட திமுக, அதிமுக!

மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தொல்லியல் துறையில் நீண்ட மரபை உண்டாக்கிய ஜான் மார்ஷல்!

இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமை இயக்குநராக ஜான் மார்ஷல் இருந்தபோது, 1924-ம் ஆண்டு ‘சிந்துவெளி நாகரிகம்’ என்ற செழித்தோங்கிய பண்பாடு குறித்து உலகிற்கு அறிவித்தார்.

மீண்டும் அதே தொகுதிகளில் களமிறங்கும் விசிக!

விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் முனைவர் துரை.ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

தொகுதியை ஒதுக்குவதில் தீவிரம் காட்டும் திமுக!

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு…

கொதிக்கும் விவகாரத்தை கையில் எடுத்த விஜய்!

நீண்ட காலமாக அரசியல் ஆசையை மனதில் தேக்கி வைத்திருந்த ’இளையத் தளபதி’ விஜய் ஒரு வழியாக கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி, அரசியல் கட்சியாக ஆரம்பித்து விட்டார். ’தமிழக வெற்றிக் கழகம்’ என அந்த கட்சிக்கு பெயர் சூட்டி உள்ளார். கட்சியில் 2 கோடி…

யார் இந்த அவர்?

76 ஆண்டுகளுக்கு முந்தைய கடிதத்தின் ஒரு பகுதி :- "பார்வையிலும் பழக்க வழக்கங்களிலும் கள்ளங்கபடமற்ற எளிய கிராம வாலிபனாகவே இவர் இருக்கிறார். எதிர் காலத்தில் ஒரு சிறந்த கிசான் கட்சித் தலைவராக இவர் வளர்வார்." - இக்கடிதத்தை எழுதியவர் பி.சீனிவாச…

கால்டுவெல் எனும் திராவிட முகவரி!

கவிஞர் வைரமுத்து: ஓர் அதிசயம் 1814-ல் நேர்ந்தது. தமிழ்நாட்டுக்கான சூரியோதயம் அன்று மேற்கில் நிகழ்ந்தது. அது கிழக்கு நோக்கிப் பயணப்பட்டு, தன் பேரொளியை இந்தியாவில் பரப்பிவிட்டு, தமிழ்நாட்டின் தென்கோடியில் மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொண்டது.…

சிறிய செயலாக இருந்தாலும், சிரத்தையோடு கவனிக்க வேண்டும்!

பாடப் புத்தகத்தில் உள்ள எந்த ஒரு சிறிய விஷயத்தையும் புறந்தள்ளாமல் நுணுகி நன்கு ஆராய்ந்து, பல முறை படித்துப் பார்த்த படித்ததைப் புரிந்து கொண்டு, தேர்வு எழுதினால் மிகச்சிறந்த மதிப்பெண்களை பெற இயலும். என் தந்தை நல்லாசிரியர் புலவர் நடேச…

முள் வாங்கி விலை வெறும் பத்து ரூபாய்!

எழுத்தாளர் சோ.தர்மன் படத்தில் இருக்கும் இந்தக் கருவியின் பெயர் ‘முள் வாங்கி’. கிராமங்களில் விவசாயிகள், ஆடு மாடு மேய்ப்பவர்கள், விறகு வெட்டுபவர்கள், வேட்டைக்குப் போகிறவர்கள், இரவு நேர கிடைகாவல்க்காரர்கள் அனைவருடைய அரணாக்கயிற்றிலும் கட்டாயம்…