Browsing Category
சினி நியூஸ்
திரைப்படத்தின் அடி நாதத்தை அறிந்த ஒரு நபர்!
இன்றைய திரைமொழி:
ஒரு திரைப்படம் எது பற்றியது, அதன் உள்ளடக்கம் என்ன, எதன் பொருட்டு அது உருவாக்கப்பட்டது என்பதைத் தெளிவாக அறிந்த ஒரேயொரு நபர், அதன் இயக்குநர் மட்டும்தான்.
- இயக்குநர் சத்யஜித் ரே
பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘தக்ஸ்’!
நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்ஷன் திரைப்படத்திற்கு 'தக்ஸ்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனைத் தமிழ்த் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான 'மக்கள் செல்வன்' விஜய்…
எழுதுவதில் தனித்துவம் பெறுவது எப்படி?
இன்றைய திரைமொழி:
தொடர் பயிற்சியால் எழுதுவதில் தனித்துவமும் நிபுணத்துவமும் பெறலாம். பலருடைய திரைக்கதைகளை வாசித்து, வெற்றிப்படங்களைப் பார்த்து, கண்டிப்பாக எழுத்தில் தனித்துவம் பெற முடியாது.
- இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் ஆரோன் சார்கின்
திரைப்படங்களாகும் வாழ்க்கை அனுபவங்கள்!
இன்றைய திரைமொழி:
பிறர் சொல்லக் கேட்டோ அல்லது ஒட்டுக் கேட்டோ நான் பல அனுபவ விஷயங்களைப் பெறுகிறேன். மற்றவர்கள் வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து என் திரைப்படங்களில் வைத்து விடுகிறேன்.
- இயக்குநர் டைக்க வைட்டிடி
நல்ல கலைஞன் தனிமைப்படுத்தப்படுவான்!
இன்றைய திரைமொழி:
நல்ல கலைஞன் கண்டிப்பாகத் தனிமைப்படுத்தப்படுவான். அப்படி அவன் தனிமைப்படுத்தப்படவில்லை என்றால், ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பது உறுதி.
- இயக்குநர் ஆர்சன் வெல்ஸ்.
இயல்பானதா, மிகை நடிப்பா; எது தேவை?
இன்றைய திரைமொழி:
இயக்குநர் கேட்டுக் கொண்டபடி மிகச் கச்சிதமாக நடிப்பது, கண்டிப்பாக நல்ல நடிப்பு அல்ல. அது கட்டளைகளைப் பின்பற்றுவதாகும்.
சொன்னதைக் கேட்கும் ஆரோக்கியமான உடலை உடையவர் எவரும் செய்யக் கூடியது. கதாபாத்திரம் சொல்வதைத் தான் கேட்க…
‘யார் பெயரை முதலில் போடுவது?’ மோதிய நாயகிகள்!
'சினிமாவில் ஈகோ மோதல்களுக்கு பஞ்சமே இருக்காது. அதுவும் நடிகைகளிடம் இந்த மோதல் அதிகமாகவே இருக்கும். அதுவும் ஒரே படத்தில் இரண்டு மூன்று ஹீரோயின்கள் நடித்தால் கேட்கவே வேண்டாம்' என்கிறார்கள் சில சினிமாக்காரர்கள்.
அப்படி நடந்த பெயருக்கான…
கலைப்படைப்பு வாழ்க்கையை மாற்றுமா?
இன்றைய திரைமொழி:
புத்தகம், இசை, நாடகம் மற்றும் திரைப்படம் ஆகியன மாற்றத்தை உண்டாக்கலாம், உலகையே புரட்டிப் போடலாம், மாற்றங்களுக்கான ஏஜெண்ட்களாக நடிகர்கள் இருக்கலாம்.
- நடிகர் ஆலன் ரிக்மேன்
நம்பிக்கையோடு முன்னேறிக் கொண்டு இருப்பேன்!
- கீர்த்தி சுரேஷ் நம்பிக்கை
‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.
பின்னர்…
பார்வையாளர்களை ஈர்க்கும் நுணுக்கம்!
இன்றைய திரைமொழி:
பெரும்பாலும் என் திரைப்படங்களில், நகைச்சுவையால் பார்வையாளர்களை மிகச் சவுகரியப்படுத்தி விடுகிறேன். பின்னர் எதிர்பாராத ஒரு நிலையில் அவர்கள் கதிகலங்கிப் போகும்படியாக ஓங்கிக் குத்து விடுகிறேன்.
- நடிகை ஃபீபீ வாலர் ப்ரிட்ஜ்