Browsing Category

சினிமா

நீலநிறச் சூரியன் – பேசாப்பொருளைப் பேசுகிற படம்!

‘ஆணுக்கு நிகரானவள் பெண்’ என்று பேசுகிற அப்படங்களுக்குக் கிடைத்த ஆதரவு, மூன்றாம் பாலினத்தவர் குறித்த படங்களுக்குக் கிடைக்கவில்லை. வழக்கமான திரைப்பார்வையோடு அந்த படங்களின் உள்ளடக்கம் அமையாததும் அதற்கொரு காரணம்.

திருநர்களின் வலிகளை எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்?!

திருநர் சமூகத்தின் வலிகளைப் பொதுச் சமூகத்திற்கு எடுத்துரைத்து ஜில்லு திரைப்படமும், திரைப்பட குழுவினரும் தன்னளவிலான நியாயத்தை சேர்த்துள்ளனர்.

சினிமாவைக் காலக் கண்ணாடியாகக் காட்டிய பாக்யராஜ்!

பாக்யராஜ் என்ற கலைஞன் ஏதோ சினிமா எடுத்தான், நடனமாடினான் என சொல்வதை விட அவர் படங்களில் அவருக்கே தெரியாமல் வைத்த காலக்கண்ணாடிகள் எத்தனை எத்தனை?

சத்யராஜ் 70 – மலைக்க வைக்கும் திரைப்பயணம்!

70 வயதிலும் இடைவிடாது நடித்துவருவது நிச்சயம் ஒரு சாதனையே. குணசித்திர பாத்திரங்களை ஏற்றபோது, நடிப்பு வாழ்வில் 4-ம் கட்டத்தை அடைந்தார் சத்யராஜ்.

யாராலும் மறக்க முடியாத இடத்தைப் பிடித்த பூர்ணம் விஸ்வநாதன்!

கலையை தாயாக ஏற்றுக் கொண்ட எவருக்கும் அழிவில்லை என்பதற்கு இவர் ஒரு மிகப்பெரிய உதாரணம் நடிகர் பூர்ணம் விஸ்வநாதன்.

சட்டம் என் கையில் – சீரியசான பாத்திரத்தில் சதீஷ் மிளிர்ந்தாரா?!

தன்னை ஒரு குணசித்திர பாத்திரமாக நிறுவும் முயற்சியில் வெற்றி பெற்றார் சதீஷ். அப்பாத்திரத்தின் எதிர்பார்ப்பை படம் முழுக்க தக்க வைத்தது அருமை.

தேவரா – காரசாரமான ‘ஆந்திரா மெஸ்’ சாப்பாடு!

‘தேவரா’வில் ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர், ஸ்ருதி மராதே, சையீஃப் அலிகான், பிரகாஷ்ராஜ், முரளி சர்மா, கலையரசன், ஷைன் டாம் சாக்கோ உட்படப் பலர் நடித்துள்ளனர். அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

பேட்டராப் – பிரபுதேவா ரசிகர்கள் என்ன பாவம் செய்தார்கள்?!

சமீபகாலமாக, தியேட்டர்களில் படம் தொடங்குவதற்கு முன்னால் சிகரெட், மதுப்பழக்கம் தீங்கு விளைவிக்கும் என்ற ‘டிஸ்க்ளெய்மர்’ உடன் ஒரு வீடியோ இணைப்பும் இடம்பெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்புவரை, ‘என் வாழ்க்கை இப்படியாகும்னு நான் நினைச்சு…

ஆஸ்கருக்கான இந்தியப் படம் தேர்வானது சரியா?

உலக அளவில் இந்திய சினிமா சந்தை பெரியது. இந்திய சினிமா வருமானம் 2024 இல் 4.86 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்திய சினிமாவை பொருட்படுத்துவது போன்று பாவனை செய்கிறது ஆஸ்கர்.