Browsing Category
சினிமா
என்னுடைய படத்தில் இளையராஜா பெயர்!
இயக்குநர் வெங்கட் பிரபு பெருமிதம்
வெங்கட் பிரபு இயக்கத்தில், நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'கஸ்டடி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில்…
இசைப் புயல் இசையில் வைகைப் புயல் பாடிய பாடல்!
ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.
கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப்புயல்…
தங்கலான் – உண்மையும் புனைவும் கலந்த படம்!
ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார்
பீரீயட் ஃபிலிம் என்றால் பழுபு நிறத்தில் இருக்க வேண்டும் என நினைப்பார்கள், தங்கலான் அப்படி இல்லை. உண்மையும் புனைவும் கலந்த பத்தொன்பதாம் நூற்றாண்டுப் படம்.
அதை திரையில் பார்க்கும் போது உணர்வீர்கள்.…
2018 – நம்பிக்கையை விதைக்கும் நாயகர்கள்!
பீல்குட் படங்களுக்கென்று ஒரு பார்முலா உண்டு. திரைக்கதையின் தொடக்கத்தில் காட்டப்படும் பிரச்சனைகள் எல்லாம், கிளைமேக்ஸில் பெரும்பாலும் தீர்வைக் கண்டிருக்கும்.
இடைப்பட்ட காட்சிகளில், மனித மனங்களின் முரண்களே திருப்புமுனையை ஏற்படுத்துவதாகச்…
பிரச்சினை ஏற்பட்டதால் பெயர் மாறி வந்த படங்கள்!
ராமன் எத்தனை ராமனடி தொடங்கி காவலன் வரை இன்று நாம் பார்க்கும் பல திரைப்படங்களுக்கு ஆரம்பகாலத்தில் வைத்த பெயர்கள் வேறு. எதனால்,
எப்படி அவற்றின் பெயர்கள் மாறின? பார்க்கலாம்.
சாப்பாட்டு போட்டியில் கலந்து கொண்டு கோப்பையை தட்டிச்செல்லும்…
தி கேரளா ஸ்டோரி – வெறுப்பை விதைக்கும் வசனங்கள்!
மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களை அழுத்தமாகப் பேசும் எந்தவொரு படைப்பும் விமர்சனத்திற்கு உள்ளாகும். அதுவும், எளிதாக மக்களைச் சென்றடையும் திரைப்படங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
அதனாலேயே, இஸ்லாம் மதத்தை விமர்சிக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ ட்ரெய்லர்…
ரசிகர்களைக் கவர்ந்த தி ரோட் படத்தின் மேக்கிங்!
திரிஷா நடிக்கும் "தி ரோட்" திரைப்படத்தின் மேக்கிங் டீஸர் முதல்முறையாக இணையதளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியானது.
நடிகை திரிஷாவின் திரைப்பயணத்தில் "தி ரோட்" மிகப்பெரியப் பொருட்செலவில்…
குலசாமி – 80களில் வெளியாகியிருக்க வேண்டிய படம்!
ஒரு திரைப்படம் பார்க்கும்போது வேறு சிந்தனை எதுவும் அண்டக் கூடாது. இயக்குனர் முன்வைக்கும் உலகத்தைவிட்டு ஒருமுறை பார்வையை விலக்கிவிட்டால், அதன்பிறகு அதனைக் கிண்டலடிக்கவே தோன்றும்.
அந்த சூட்சமத்தைத் தெரிந்துகொண்டவர்கள் என்று மாபெரும்…
திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள்!
-டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
தமிழ்நாட்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இயக்குநா் சுதீப்டோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’…
காந்தியும் ஆதித்த கரிகாலன் கொலையும்!
பொன்னியின் செல்வன் - 2 திரைப்படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த போது, எனக்கு ஏனோ அண்ணல் காந்தியாரின் நினைவு வந்தது. அதற்கு ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது!
வடநாட்டுப் பாட நூல்கள் சிலவற்றில், 1948 ஜனவரி 30 ஆம் நாள் காந்தியார் இறந்து போனார்…