Browsing Category
சினிமா
எதிர் விமர்சனத்தால் ‘ஆதிபுருஷ்’ வசூல் சரிவு!
பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இதில் பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ், நூபுர் சனோன், சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும்…
கட்டானா : கிராபிக்ஸ் அசத்தலுடன் கூடிய காலப்பயணம்!
கணினித் தொழில்நுட்பம் ஹாலிவுட் படங்களில் இடம்பெற்று அசத்துவதைக் கண்டுதான் நாம் இதுவரை மிரண்டு வந்துள்ளோம். இக்காலத்தில் நம்மவர்களும் அந்த முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
கிராபிக்ஸ் தொழில்நுட்ப அசத்தலோடு கட்டானா என்றொரு தமிழ்ப் படம் உருவாகி…
பானிபூரி – கண்ணியமான காதல்கதை!
ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.
இதில் பேசிய தயாரிப்பாளர் ஷார்ட்ஃபிலிக்ஸ் பரணிதரன், “ஷார்ட்ஃபிலிக்ஸ்…
‘ஜெயம்’ ரவியின் வயது 21!
பெரிய வெற்றிகள், பெரிய இடைவெளிகள் என்று எதனை எதிர்கொண்டாலும் சீர்மையுடனும் நிதானத்துடனும் பயணிப்பது ஒருவகை வரம் தான். ஏனென்றால் அதீத எதிர்பார்ப்பே சில நேரங்களில் நம் பணியின் மீது சுமையை ஏற்றிவிடும்.
திரைத்துறையில் வெற்றியாளராகத்…
மக்கள் திலகத்தைக் காணக் குவிந்த மக்கள்!
அருமை நிழல் :
சத்யா மூவீஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவான 'இதயக்கனி' படம் 1975 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி வெளிவந்தது. ஏ.ஜெகநாதன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்ததுடன், மக்கள் திலகம் எம்ஜிஆரின் இமேஜையும்…
ஆதிபுருஷ் – கிராபிக் நாவல் பாதிப்புகள்!
ராமாயணம், மகாபாரதம் கதைகளை இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும் கூட திரைப்படமாக, தொலைக்காட்சித் தொடராக உருவாக்கியுள்ளனர்.
தங்களுக்குப் பிடித்தமான வகையில் ராமனையும் சீதையையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.
தமிழிலும் ராமாயணம், சம்பூர்ண…
கிராமத்து வாழ்க்கையை சொல்லும் பாடல்!
கவிஞர் அருண்பாரதியின் அனுபவம்
மண் சார்ந்து எளிய மக்களின் வாழ்வியலை சொல்லும் பாடலுக்கு மக்களிடையே எப்போது வரவேற்பு உண்டு.
பாராட்டை பெற்றுவரும் கவிஞர் அருண் பாரதியின் ‘எறும்பு’ பட பாடல்
கிராமத்தில் வசிக்கும் எளிய குடும்பத்தின் இரண்டு…
தமிழகத்தில் வீசும் மலேசியப் பூங்காற்று!
இளையராஜாவின் இன்னொரு யுனிக் அறிமுகம் ‘மலேசியா வாசுதேவன்’ தமிழ்த் திரையுலகில் பெரிய நடிகராக வரவேண்டும் என்னும் ஆவலில் மலேசியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வாய்ப்பு தேடியவர்.
முதலில் அவர் நடிப்புக்கு வாய்ப்பளிக்காத தமிழ்த்திரையுலகம்…
பொம்மை – பேண்டஸி கதையில் யதார்த்தம் எதற்கு?
எஸ்.ஜே.சூர்யா நடித்த படங்கள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நாமாக ஏதோ ஒன்றை முடிவு செய்வோம். தியேட்டருக்கு சென்றால், நாம் நினைத்தது போலவே 100 சதவீதம் திரையில் தென்படும்.
‘இறைவி’ படத்தில் அவர் நடித்தபிறகு அந்தக் கணிப்புகளில் ஒரு…
நடிகர் சசி செல்வராஜூக்குக் குவியும் பாராட்டுகள்!
ஹிப்ஹாப் தமிழா ஆதி, வினய் ராய் மற்றும் ஆதிரா ராஜ் ஆகியோர் நடித்துள்ள 'வீரன்' திரைப்படத்தில் நடிகர் சசி செல்வராஜின் நடிப்பு நேர்மறையான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
2016 இல் யூடியூபராக தனது பயணத்தை எளிமையாக தொடங்கிய சசி அவரது பயணத்தைப்…