Browsing Category

சினிமா

மிஸ் யூ – ஏதோ ஒன்று ‘மிஸ்ஸிங்’!

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் சித்தார்த்துக்கு ஆர்வம் அதிகம். அது நல்ல விஷயம். என். ராஜசேகரின் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ் யூ’ திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

ஆர்யாவின் பெயர் சொல்லும் படங்கள்!

தமிழ் திரையுலகில் வாய்ப்புகளுக்காக அலைந்து திரிந்து, முட்டி மோதி, பிறகு திரையில் முகம் காட்டி, சில காலம் கழித்து நட்சத்திர அந்தஸ்தை அடைந்த நடிப்புக்கலைஞர்கள் வெகு சிலரே. அவர்களே அந்த புகழைத் தக்க வைக்கும் உழைப்பையும் நிதானத்தையும் அனுபவ…

ஒரு திரைப்படத்திற்கு ‘இவ்ளோ’ கொண்டாட்டம் தேவையா?!

கடந்த 5-ம் தேதியன்று ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகெங்கும் வெளியானது. அதற்கு முந்தைய நாள் இரவு, ஹைதராபாதில் சில தியேட்டர்களில் ‘பிரீமியர் காட்சி’ திரையிடப்பட்டது.

‘பேமிலி படம்’ – குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்!

சில படங்களின் டைட்டிலே கதையைச் சொல்லிவிடும். அந்த வகையறாவில் அமைந்த திரைப்படம், புதுமுகம் செல்வ குமார் திருமாறன் இயக்கியுள்ள ‘பேமிலி படம்’. ’புஷ்பா 2-வோட சேர்ந்து வர்றோம்’ என்று வெளியான ‘டீசர்’ சிறிதாகக் கவனம் ஈர்த்தது. அதன்பிறகு வெளியான…

ரஞ்சித்தின் படைப்பு – வாழ்வில் இருந்து முகிழ்க்கும் கலை!

சென்னை நுண்கலைக் கல்லூரியில் பயின்றவர் பா.ரஞ்சித். அதனாலோ என்னவோ, மக்களிடம் பிரபலமாகாத கலைகளை, இதுவரை பொதுவெளியில் வெளிப்படுத்தப்படாத படைப்புகளைச் சொல்கிற வகையில், தமிழ்நாட்டின் மூலைமுடுக்கில் இருக்கும் சிறந்த கலைஞர்களை அடையாளம் காண்கிற…

புஷ்பா 2 – முதல் பாகம் போல இருக்கிறதா?!

ஒரு தெலுங்கு படமாக வெளியாகி, பின்னர் தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் டப்பிங் படமாக வந்து பெரும் வசூலைக் குவித்த ‘புஷ்பா’வின் இரண்டாம் பாகமும் அப்படியொரு சாதனையைப் படைக்குமா?

ஹீரோவில் இருந்து ’வில்லன்’!

சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் கடந்த வாரம் முதல் இணையத்தில் உலா வருகிறது. அந்தப் படம் குறித்து முறையான அறிவிப்பு வெளிவராத நிலையில், ‘வலைப்பேச்சு’ உள்ளிட்ட சில யூடியூப்…

ஜானகி எம்.ஜி.ஆர்: நூற்றாண்டு கடந்து வாழும் நினைவுகள்!

“தோட்டத்தம்மா” என்றுதான் எங்கள் பாட்டியும் தமிழகத்தின் முதன் பெண் முதலமைச்சருமான வி.என்.ஜானகி அம்மா அவர்களை அழைப்போம். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட வைக்கத்தில் 1923-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பிறந்தார், வைக்கம் நாராயணி…

சொர்க்கவாசல் – இது உண்மைக் கதையா?!

சொர்க்கம், நரகம் போன்ற சொல்லாடல்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, வாழ்வில் தொடர்ந்து தமக்கு உவப்பில்லாத அனுபவங்களை எதிர்கொள்கையில் அது போன்றதொரு எண்ண வட்டத்திற்குள் சிக்குவது இயல்பு. தம்மைப் பிடித்திருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு,…

‘கடவுளே.. அஜித்தே..’ டைப்பில் ‘விடாமுயற்சி’ டீசர்!

நடிகர் அஜித்குமாரின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியான அடுத்த நாள் முதல் ‘அப்டேட்’ குறித்து அலப்பறைகள் கொடுப்பது அவரது ரசிகர்களின் வழக்கம். தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் நடிகைகள் என்று அப்படத்தோடு சம்பந்தப்பட்டவர்களிடம் அத்தகவல்களைக்…