Browsing Category
சினிமா
என் கஷ்டங்களை வைத்து எடுத்த படம் தான் ‘வாழை’!
என்னுடைய கஷ்டங்களை வைத்து எடுத்துள்ள படம் “வாழை” என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத வெற்றியை தனுஷுக்கு தந்த ‘வி.ஐ.பி’!
ஒரு சாதாரண கதையைக் கொண்ட ‘கமர்ஷியல்’ திரைப்படத்தை பெருவெற்றி பெறச் செய்ய, பல காரணங்கள் தேவைப்படும். அந்தக் காரணங்களில் பல ‘வேலையில்லா பட்டதாரி’யில் காணக் கிடைக்கும்.
மலையாளத் திரையுலகை ஒருங்கிணைத்த ‘மனோரதங்கள்’!
எம்.டி. வாசுதேவன் நாயரின் பிறந்தநாளில், ஒன்பது புதிரான கதைகளைக் கொண்ட 'மனோரதங்கள்' எனும் மலையாள ஆந்தாலஜி தொடரின் முன்னோட்டத்தை ஜீ 5 வெளியிட்டிருக்கிறது.
ஒரு பாடலுக்குள் பல புதுமைகள் செய்த இளையராஜா!
படத்தில் இரண்டு சிவகுமார், இரண்டு மீரா பாடுவதாகக் காட்டுவார்கள். ஆடியோ பதிவில், இந்த வரிகள் ஒன்றின்மீது ஒன்று ஓவர்லேப் ஆவதாக இருக்கும். டிஜிட்டல் இசைப் பயன்பாடு, கணினிப் பயன்பாடு வராத காலத்தில் இப்படி இசையமைத்திருப்பது சாமர்த்தியமான, சவாலான…
இருபத்தைந்து ஆண்டுகளைக் கடந்த ‘சுயம்வரம்’!
24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட தமிழ்ப் படமொன்றில் 14 நாயகர்கள், 12 நாயகிகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட நகைச்சுவை, குணசித்திர, வில்லன் நடிகர்கள் நடித்தனர் என்பது இன்றைய தலைமுறைக்கு நிச்சயம் ஆச்சர்யமளிப்பதாகவே அமையும்.
Despicable Me 4 – மீண்டும் மினியன்களின் அட்டகாசம்!
முப்பரிமாணத்தில் நம் கண்களுக்கே அருகே அட்டகாசங்களை அள்ளியிறைக்கின்றன. அதனைக் கண்டு குதூகலிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு, திருப்தியான விருந்துண்ட மகிழ்ச்சியை இந்த ‘Despicable Me 4’ நிச்சயம் வழங்கும்.
கடவுள் ஏன் கல்லானார்…?
1970-ம் ஆண்டு மக்கள் திலகம் நடிப்பில் வெளிவந்த 'என் அண்ணன்' திரைப்படத்தில் "கடவுள் ஏன் கல்லானார்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.
டீன்ஸ் – வியப்பூட்டுகிறாரா பார்த்திபன்?!
பார்த்திபன் படம் என்றாலும், மேடைப்பேச்சு என்றாலும், பொதுவெளிச் சந்திப்பு என்றாலும் கூட, அவரிடத்தில் ‘சில வித்தியாசங்களை’ எதிர்பார்க்க முடியும். ஒருகட்டத்தில் அதுவே ‘சுகமான சுமை’யாகிப் போனதாக, அவரே சில மேடைகளில் கூறியிருக்கிறார். ‘டீன்ஸ்’…
பாடல் வரிகளைத் தாண்டிய இளையராஜா இசை!
இன்றைய சமகால வெகுசன இசையில் உலகின் எந்த இசைக்கலைஞரின் படைப்பாற்றலோடும் சமமாகவும், சிலவிசயங்களில் மேம்பட்டவராகவும் இளையராஜாவை அமரவைக்க முடியும்.
’இந்தியன் -2‘ படத்தின் நேரம் குறைப்பு!
’இந்தியன் -2‘ படம் 3 மணி நேரம் ஓடுவதால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டது. இதனை ரசிகர்கள் வலைத்தளங்களில் சுட்டிக்காட்டினர். இதையடுத்து 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது.