Browsing Category

சினிமா

நீர்க்குமிழி: ரசிகர்களின் பி.பி.யை எகிற வைத்த கே.பி!

தமிழ்த் திரையின் வெற்றித் தடங்கள் 26 புரட்சிகரமாகச் சிந்திக்கும் ஒரு எழுத்தாளர் இயக்குனரானால் என்னவாகும் என்பதற்குப் பதிலளித்து, தமிழ் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்கிறார் ‘இயக்குனர் சிகரம்’ கே.பாலச்சந்தர். 100 திரைப்படங்களை…

ஆணின் வேர் பெண்ணாக இருந்தால் வெற்றி தான்!

நினைவை வீசும் சந்திப்பூ: தொடர் - 16  / பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ் எழுத்து: அமிர்தம் சூர்யா முறையாக நாட்டியம் பயின்று உலகம் முழுதும் உலா வந்து நாட்டியம் ஆடி வரும் திருநங்கை நர்த்தகி நடராஜ் 2019 ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்றவர். மதிப்புறு…

நடுவன் – இன்னொரு ‘காளிதாஸ்’?!

’வித்தியாசமாகப் பேர் வைக்கிறேன் பேர்வழி’ என்று கதைக்குச் சம்பந்தமில்லாமல் ‘டைட்டில்’ வைப்பவர்கள் ஒருபக்கம்; வைக்கப்பட்ட டைட்டிலுக்காக கதையை இழுப்பவர்கள் ஒரு பக்கம் என்று அல்லாடிக் கொண்டிருக்கும் சினிமாவில், அற்புதமான ஒரு சொல்லாடலை தவறான…

எதுக்குப்பா மொட்டை அடிச்சிருக்கே?-சத்யராஜ் பதில்!

கோவை அரசு கலைக்கல்லூரி. பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து மருதமலை, பழனி, திருப்பதி என்று 3 கோயில்களில் மொட்டை போட்ட தலையோடு கல்லூரிக்குள் நுழைந்த ரங்கராஜைப் பார்த்த கெமிஸ்ட்ரி பேராசிரியர் கேட்டார். “எதுக்குப்பா மொட்டை…

புறநானூற்றுப் பாடல் குறும்படமாக!

தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான கார்த்திகேயன் மணி, 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்க் கவிதையை அடிப்படையாகக் கொண்டு குறும்படம் எடுத்திருக்கிறார். ‘புறம்’ எனப்பெயரிடப்பட்ட இந்தக் குறும்படம், சங்க காலப் பெண் கவிஞர் ஒக்கூர் மாசாத்தியார் …

மகிழ்ச்சி வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது!

நடிகர் மம்முட்டி தன் வாழ்வில் சந்தித்த முக்கியமான மனிதர்களையும், மறக்க முடியாத நினைவுகளையும், இறக்கி வைக்கமுடியாத காட்சிகளையும் “காழ்ச்சப்பாடு” என்ற கட்டுரைத் தொகுப்பாக மலையாளத்தில் எழுதியிருக்கிறார். அதனை “மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் ”…

சாகாவரம் பெற்ற நடிகன் நாகேஷ்!

நாகேஷ் பிறந்த தினத்தையொட்டிய பதிவு... ஒரு நடிகனுக்கு, வசன உச்சரிப்பு அவசியம். முக பாவனைகள் மிக அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக பாடி லாங்வேஜ் எனப்படும் உடல்மொழி மிக மிக அவசியம். வசனம் பேசி, முகத்தில் உணர்ச்சியைக் காட்டி, உடல்மொழியிலும்…

பேய் மாமா – சிரிப்பு வரலையேம்மா!

வரவர யோகிபாபுவின் படங்களில் காமெடியை தேட வேண்டிய கட்டாயம் அதிகமாகி வருகிறது. அந்த வரிசையில் சேர்கிறது ஷக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேய் மாமா’. விட்டலாச்சார்யா காலத்திலேயே ’ஹாரர்’ படத்தில் காமெடி கலக்கும் வழக்கம்…

பொழிவதை நிறுத்திக் கொண்ட இளைய நிலா!

மீள் பதிவு: ஏறத்தாழ 25 மொழிகளில் பாடியிருப்பதாகச் சொல்கிறார்கள். பல முறை தேசிய விருதுகளைச் சில மொழிகளில் பாடி வாங்கியிருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. அதற்கெல்லாம் மேலாகப் பிறரிடம் துவேஷம் காட்டாத அன்புடன் பழகி வந்திருக்கிறார். “பாடும்…

கலைஞர் வாரிசுகளுடன் அந்தக் காலத்தில்!

அருமை நிழல்:  திரைத்துறை, நாடகம், அரசியல், எழுத்து, பேச்சு என்று கலைஞர் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் முத்து, அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசு ஆகியோருடன்.