Browsing Category
சினிமா
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!
லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு, இன்று மாலை 6…
பொங்கல் வெளியீட்டில் முன்னணி நடிகர்களின் படங்கள் வேண்டாமே..!
தீபாவளியும் பொங்கலும் தமிழ்நாட்டு மக்களின் மனதில் முக்கியத்துவம் வாய்ந்த கொண்டாட்டங்களாகி வெகு ஆண்டுகளாகிவிட்டன.
இதன் பின்னணி, வரலாறு, தற்போதைய வழக்கங்கள் பற்றி பேசிக் கொண்டேயிருக்க முடியும்.
அது போலவே, அக்கொண்டாட்டத்தில்…
‘திரி இன் ஒன்’ ஃபார்முலாவில் வென்ற ஸ்டார்கள்!
நடிகர்களாக சினிமாவில் தடம் பதிப்போர், அந்தத் தளத்திலேயே தேங்கி விடுவார்கள். சிலர் மட்டும் தயாரிப்பாளர்களாக அடுத்த கட்டத்துக்கு நகர்வார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஹீரோக்கள் மட்டுமே இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் தங்களை வெளிப்படுத்தி…
என் வாழ்வின் அடுத்தக் கட்டத்தில், வெற்றிகரமாக இருக்கிறேன்!
நடிகை சமந்தா நெகிழ்ச்சி
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, இப்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி நாயகன். மற்றொரு நாயகியாக நயன்தாரா…
விபத்திலிருந்து மீண்டு வந்த அஜித்!
- இயக்குநர் வினோத்!
*
வழக்கமான சிறப்பு அம்சங்களுடன் வெளியாகி இருக்கிறது தினகரன் - பொங்கல் மலர் 2022.
224 பக்கங்களில் சர்க்கரைப் பதமாக நிறைய கட்டுரைகள், புகைப்படங்கள் என்று கன கச்சிதம்.
பல கட்டுரைகள் இருந்தாலும், “பழையனூர் நீலி பேயா?…
சினிமா உலகை மீண்டும் முடக்கிய கொரோனா!
வெவ்வேறு பெயர்களில் உருமாறி வரும் கொரோனாவின் அலைகள் இப்போதைக்கு ஓய்வதாக தெரியவில்லை.
இந்தப் பெருந்தொற்று மற்ற தொழில்களைப் போல், சினிமாத் துறையையும் ஒன்றரை ஆண்டுகள் முடக்கிப் போட்டிருந்தது.
சில மாதங்களாக சினிமா உலகம் மூச்சு விட்ட…
நாங்கல்லா மதுரைக்காரங்க என்று சொல்லும் ‘அன்பறிவு’!
எதிரில் இருக்கும் மக்களின் கைத்தட்டல்களை அள்ளுவதற்காகப் பேசத் தொடங்கி, அதுவே அம்மக்களைப் பரிகசிப்பதாக மாறினால் அந்த பேச்சாளரின் நிலைமை எப்படியிருக்கும்?
கிட்டத்தட்ட அப்படியொரு சிக்கலில் ஹிப்ஹாப் தமிழா ஆதி மாட்டிக்கொள்ளக்…
20 ஆண்டுகள் கடந்து இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் ‘அழகி’!
1986 ஆம் ஆண்டில் சண்முகம்-தனலட்சுமி ஆகிய இருவரின் கதை ‘கல்வெட்டு' எனும் பெயரில் சிறுகதையாக உருவானது.
என்னை உறங்க விடாமல் செய்திருந்த இருவரும் பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் “அழகி” எனும் பெயரில் திரைப்படமாக உயிர்பெற்று மக்களின் நெஞ்சங்களில்…
குருவும், சீடரும்!
அருமை நிழல்:
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய போது, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் உட்படப் பல படங்களில் சிறு வேஷங்களில் நடித்திருக்கிறார் கே.பாக்கியராஜ். அதன் பிறகே புதிய வார்ப்புகளில் கதாநாயகன்.
பாக்கியராஜியின் உதவி…
சரோஜாதேவி – கால் நூற்றாண்டு நாயகி!
- வழக்கறிஞர் குமார் ராஜேந்திரன்
‘கன்னடத்து பைங்கிளி’ என்றார்கள் அவரை. ‘அபிநய சரஸ்வதி’ என்றழைத்தார்கள்.
அறுபதுகளுக்குப் பிறகு கருப்பு, வெள்ளை மற்றும் வண்ணப் படங்களில் கதாநாயகியாகப் பல மொழிகளில் நடித்த சரோஜாதேவியை அவ்வளவு சுலபமாக தமிழ்…