Browsing Category

சினிமா

விலங்கு – அப்பாவித்தனத்தின் மறுமுகம்!

ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருப்பதுபோல, ஒரே மனிதரிடம் குடி கொண்டிருக்கும் ஒன்றுக்கொன்று முரணான குணங்களைப் பற்றி பேசுகிறது ‘விலங்கு’. கைது செய்ய போலீசார் பயன்படுத்தும் காப்பு என்றும், மனித உருவில் நடமாடும் மிருகம் என்றும், இந்த டைட்டிலுக்கு…

பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ்…

இயக்குநராக அறிமுகமாகும் யுவன் சங்கர் ராஜா!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. யுவன் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி…

அதீத நெஞ்சுரமும், அசாத்திய தன்னம்பிக்கையும்!

அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 5 “என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும்... ஒவ்வொரு நிமிஷமும்... ஏன்... ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா...” என்று பில்லா படத்தில் ஒரு வசனம் பேசுவார் அஜித். அது சினிமாவுக்காக எழுதப்பட்ட வெறும் பஞ்ச்…

வலிமை – ‘வலி’கள் தரும் காட்சியாக்கம்!

ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ‘ஸ்டைல்’ உண்டு; போலவே, அது ஒவ்வொரு உச்ச நடிகர்களுக்கும் உண்டு. இரண்டு ஒன்று சேரும்போது எது முதன்மை பெறுகிறதோ, அதுவே அப்படம் திரை வரலாற்றில் இடம்பெறுமா இல்லையா என்பதை முடிவு செய்யும். சுருக்கமாகச் சொன்னால், ஒரு…

மலைக்கள்ளன் படத்தில் தொடங்கிய எம்ஜிஆர் பார்முலா!

திரைப்பட உலகில் ‘பெஸ்ட் எண்டர்டெயினர்’ என்ற வார்த்தை இன்று அதிகமாகப் புழக்கத்தில் உள்ளது. அந்த வார்த்தையை மக்கள் அறியும் முன்னரே, தமிழ் சினிமாவில் அதற்கு அர்த்தம் தந்தவர் எம்ஜிஆர் என்றால் அது கண்டிப்பாக மிகையல்ல. நாயகன் ஆவதற்கு முன்பும்…

நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் 4 வாரங்களில் வெளியாகும்!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2015 ம் ஆண்டு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018 ம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது.…

தமிழ் மண்ணின் ஆன்மிகம் பேசும் ‘கடைசி விவசாயி’!

பேச வேண்டிய விஷயங்களை அழுத்திச் சொல்வதும் கோடிட்டுக் காட்டுவதும் ஒருவகை என்றால், போகிற போக்கில் சொல்லிவிட்டு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று விட்டுவிடுதல் இன்னொரு வகை. திரைப்படங்களைப் பொறுத்தவரை, இந்த இரண்டாவது வகையில் அடங்கும்…

எம்.ஜி.ஆருக்கு ‘வாத்தியார்’ பட்டம் வந்தது எப்படி?

எம்.ஜி.ஆர் அவர்களுக்கு கேரம் போர்டு விளையாட்டிலே அதிக ஆர்வம் உண்டு. எம்.ஜி.ஆருடன் சேர்ந்து விளையாடுகிறவர்கள் எம்.ஜி.ஆரைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ஒரு போதும் விளையாடமாட்டார்கள். காரணம், எம்.ஜி.ஆரைத் தோற்கடித்துவிட்டு தான்…

வீரபாண்டியபுரம் – தப்பிதமாகிப் போன கணக்கு!

‘சில விஷயங்கள் சரியா அமையாததால படம் சரியா போகலை’ என்பது திரையுலகில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகள். அந்த விஷயங்கள் படப்பிடிப்பின்போது நிகழ்ந்த சறுக்கல்களாகவோ, முன் தயாரிப்பில் உருவான தவறுகளாலோ அல்லது பின்பணியில் ஏற்பட்ட அவசரங்களாலோ…