Browsing Category
சினிமா
விக்ரம் – மீண்டும் கமலின் ‘ஆக்ஷன்’ அவதாரம்!
எண்பதுகளில் காக்கி சட்டை, விக்ரம், சட்டம், ஒரு கைதியின் டைரி; தொண்ணூறுகளில் வெற்றி விழா, குருதிப்புனல்; 2000களில் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு; 2010க்குப் பிறகு விஸ்வரூபம், தூங்காவனம் போன்ற படங்களில் காவல் துறை, உளவுத் துறை, பாதுகாப்பு…
ஜெய்சங்கர் ‘தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்’டான படம்!
எம்.ஜி.ஆர், சிவாஜி கொடிகட்ட பறந்த காலகட்டத்தில், சினிமாவில் தனித் திறமையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஜெய்சங்கர்.
எம்.ஜி.ஆர், சிவாஜியை போல ஜெய்சங்கருக்கும் ஏராளமான ரசிகர்கள் மன்றங்கள் அப்போது இருந்திருக்கின்றன.
அதிரடி ஆக்ஷன்…
வீணை வாசிக்கும் எம்.ஜி.ஆர்!
அரிய புகைப்படம்!
ஒரு படப்பிடிப்பின் இடைவேளையின்போது வீணை வாசிக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். அருகில் படப்பிடிப்புக் குழுவினர்.
(Photo Courtesy: Dr.பூங்குழலி)
மீண்டும் இணைந்த கௌதம் மேனன் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி!
ஜி.வி.பிரகாஷ் குமார் & கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படத்தில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினர்.
இந்த வெற்றிக் கூட்டணி இப்போது ‘13' என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள்.…
வாய்தா: எளிய மக்களின் துயரைச் சொல்லும் படம்!
-கவிஞர் இரா. இரவி
மதுரை கோபுரம் திரையரங்கில் முதல் காட்சியை இப்படத்தின் கதாநாயகன் பேராசிரியர் மு. இராமசாமி அவர்களுடன் இனிய நண்பர் முனைவர் ஞா. சந்திரனும் இணைந்து பார்த்தோம்.
படம் பார்க்கிறோம் என்பதை மறந்து உண்மையிலேயே நிகழும் நிகழ்வை…
எம்.ஜி.ஆர். பாணியில் ஜாக்கிசான்!
'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆருக்கும், 'ஹாலிவுட் ஸ்டார்' ஜாக்கிசானுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.
எம்.ஜி.ஆர். நாடகக் கம்பெனியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். ஜாக்கிசான் சர்க்கஸ் கம்பெனியில் இருந்து வந்தவர்.
சண்டை காட்சிகளில் எம்.ஜி.ஆர்.…
மக்கள் முதல்வர் என்றால் அது காமராஜர்தான்!
ஒருமுறை குற்றாலத்திற்கு வந்திருந்த முதல்வர் காமராஜர் அருவியில் குளிக்க ஆசைப்பட்டார். அதன் பேரில் காவல்துறையினர் சிலர் முன்னதாக அருவிக் கரைக்குச் சென்றனர்.
அடுத்த சில நிமிடங்களில், காமராஜர் அருவியை நோக்கிச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி…
நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்.
கமலுக்கும் எனக்குமான தொடர்பு 1997க்குப் பிறகுதான் வந்தது. எனக்கு மட்டுமல்ல என் தோழர்களுக்கும் தான். சின்ன வயதில் இருந்தே நான் அவர் படத்தைப் பார்த்து தான் வளர்ந்தேன். எனது ஊர் பக்கத்தில் இருக்கும் சீதாலட்சுமி தியேட்டரில்…
மீண்டும் இணைந்த பாலா, சூர்யா கூட்டணி!
நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின் சூர்யா-41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது!
இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில்…
எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பது எது?
- கவியரசர் கண்ணதாசனின் நம்பிக்கை மொழிகள்:
அன்பிலே நண்பனை வெற்றிகொள். களத்திலே எதிரியை வெற்றிகொள். பண்பிலே சபையை வெற்றிகொள்.
கேட்கும்போது சிரிப்பு வரவேண்டும். சிந்தித்துப் பார்த்தால் அழுகை வரவேண்டும். அதுதான் நல்ல நகைச்சுவை.
நெருப்பில்…