Browsing Category
சினிமா
ஏ.ஆர்.ரகுமானின் மலேசிய இசை நிகழ்ச்சிக்கு புதுமையான அறிவிப்பு!
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி 2023 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.
இந்த அறிவிப்பை மிகவும் புதுமையான முறையில் டிஎம்ஒய். யூசுப், பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து…
சினம் – ஆத்திரம் மட்டுமே போதுமா?
‘நாய்க்கு பேரு வச்சியே சோறு வச்சியா’ என்று ஒரு படத்தில் நாகேஷ் வசனம் பேசியிருப்பார். போலவே, சில திரைப்படங்களைப் பார்க்கையில் கதைக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமே என்று தோன்றும்.
அப்படியொரு படமாக அமைந்திருக்கிறது அருண்விஜய்…
சினம் – த்ரில்லர் எமோஷனல் கதை!
இயக்குநர் குமரவேலன்
GNR குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் ‘சினம்’.
பாடல்கள், பட புரோமோக்கள் என மக்கள் மத்தியில் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்போடு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் அருண் விஜய்…
இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரின் 10 ஆண்டுகால சினிமா வாழ்க்கை!
தமிழ் திரையுலகில் சுந்தரபாண்டியன் திரைப்படம் மூலம் அறிமுகமாகனவர் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்.
இது கதிர்வேலன் காதல், சத்ரியன் என வெகு சில படங்கள் மூலம் ஒரு தனித்த, சிறப்பான கதை சொல்லியாக கமர்ஷியல் இயக்குநராக அனைவராலும் பாராட்டுப் பெற்றவர்.…
வெந்து தணிந்தது காடு – கௌதம் காட்டும் வன்முறை உலகம்!
ஆக்ஷன் படங்களில் பல வகை உண்டு. அவற்றில் யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை கொஞ்சம் அபாயகரமானவை. அவை ரசிகர்களுக்குப் பிடித்தமானதாக இருந்தாலே போதும்; பெரிய அளவில் கொண்டாடப்படும்.
ஆனால், ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பது போல சின்னதாய் ஒரு சர்ச்சை…
ஆஹா தளத்தின் முதல் ரியாலிட்டி ஷோ சர்க்கார் வித் ஜீவா!
ஆஹா தமிழின் முதல் ரியாலிட்டி கேம் ஷோவான 'சர்கார் வித் ஜீவா' செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியாகிறது.
தமிழுக்கென பிரத்யேகமாக மிகப்பெரிய ரியாலிட்டி ஷோக்களை ஆஹா உருவாக்கி வருவது பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தெலுங்கில் இரண்டு ஆண்டுகளாக…
ஓடுங்க, அதுங்க வந்துருச்சு..!
விண்வெளி, வேற்றுகிரகவாசிகள், பிரபஞ்ச பயணம் என்று பேச ஆரம்பித்தாலே கண்ணைக் கட்டும்.
அதனாலேயே, அவை பற்றிய திரைப்படங்களில் ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். அது போதாதென்று விஎஃப்எக்ஸும் மிரட்டும் ரகத்தில் அமைந்திருக்கும்.
’ஏன்…
திருமணக் கோலத்தில் ஜெய்சங்கர்!
அருமை நிழல்:
*
பரபரப்பாக தமிழ்த் திரையுலகில் ஜெய்சங்கர் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு கீதாவுடன் திருமணம் நடந்த ஆண்டு 1967. திருமணம் முடிந்ததும் தம்பதி சகிதமாக அவர்கள் சென்ற இடம் திருப்பதி.
அன்பு காட்டுவதில் அஜித்தை மிஞ்ச ஆள் இல்லை!
அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 11
தனக்கு ஒரு உதவி செய்தவர்களுக்கு மீண்டும் பதில் உதவி செய்வதற்கான நேரம் அமைந்தால் தயங்காமல் உதவுவது அஜித் குணம். அதே போல தனக்கு ஒருவருடன் மனத்தாங்கல் ஏற்பட்டால், அவர்களை புண்படுத்தமாட்டார்.…
கொலைவெறியைத் தணிக்கும் ரவுத்திரம்!
‘ஒரு தெக்கன் தள்ளு கேஸ்’ விமர்சனம்
ரவுத்திரம் என்பது காட்டுத் தீ போன்றது; ஒருமுறை பற்றினால் முழுதாய் எரித்தபிறகே தணியும்.
அப்படியொரு வேட்கை பிறந்தபிறகு, அதனைத் தணிக்க தனது ரவுத்திரத்தின் ஒரு துளியையே கருவியாகப் பயன்படுத்த முயலும் ஒரு…