Browsing Category
சினிமா
ஜான்வி கபூரின் ‘மிலி’ ஓடிடி சார்ட்டில் நம்பர் 1!
சினிமாத் துறையில் ஒருவரின் கடின உழைப்பு என்றும் வீண் போகாது என்பதற்கு உதாரணமாக நடிகை ஜான்வி கபூரின் உழைப்பும், அவரது சமீபத்திய திரைப்படங்களின் தேர்வும் இருக்கிறது.
சவாலான கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதையில் நடிப்பதற்கு ஜான்வி கபூர்…
தமிழ் சினிமாவில் ‘ராஜா’க்களின் ராஜ்ஜியம்!
மன்னராட்சி மறைந்தாலும் தமிழ் திரைப்பட தலைப்புகளில் மன்னர், ராஜா பெயர்களுக்கு தனி மவுசு உண்டு.
மன்னாதி மன்னன், ராஜா தேசிங்கு, ராஜா, எங்க ஊர் ராஜா, எங்கள் தங்க ராஜா, ராஜாதிராஜா, மன்னன், ராஜா சின்ன ரோஜா, இளவரசன், கிங், பிரின்ஸ் என அரசன் பெயர்…
சுயமரியாதையை இழக்க விரும்பாத பெண்!
ருத்ரய்யா இயக்கிய ‘அவள் அப்படித் தான்’ படம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
இப்போதிருக்கிற இளைய தலைமுறையினருக்கு அந்தப் படம் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம்.
அந்தப் படத்தின் சிறப்பம்சம் அதன் அழகான திரைக்கதை. நினைவில் நிற்கிறபடியான…
வியாபாரமாகாமல் கிடந்த படங்களின் விசுவரூப வெற்றி!
சினிமா சந்தையில் எப்போதுமே, நமக்கு ஏற்கனவே அறிமுகமான சரக்குகளுக்கு மட்டுமே கிராக்கி உண்டு; நல்ல விலையும் கிடைக்கும். புதிய வரவுகள் தேங்கியே கிடக்கும்.
அப்படி வதங்கி கிடந்த படங்களையும், சந்தையில் அவை புதிய உச்சத்தை எட்டிய வரலாற்றையும்…
ராங்கி – நெஞ்சுரம் கொண்ட பெண்!
ஒரு ஆணுக்கு எப்படிப்பட்ட பெண்ணைப் பிடிக்கும் அல்லது ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்ட ஆணைப் பிடிக்கும்? அந்த உறவுக்குப் பெயர் காதலா அல்லது அதையும் தாண்டிய ஏதாவது ஒன்று இருக்கிறதா? இப்படி யோசிக்கத் தொடங்கினால், அதற்கு முடிவே கிடையாது.
அப்படியொரு…
‘கட்டபொம்மனும் நானும்’ – சிவாஜிகணேசன்!
“ஏழு வயதிருக்கும், திருச்சியின் ஒருபகுதியான சங்கலியாண்டபுரத்தில் என் பெற்றோருடன் வசித்து வந்தேன். அந்த நாளிலேயே எனக்குப் படிப்பு என்றால் கசக்கும்.
நாடகம், கூத்து என்றால் இனிக்கும். அந்தச் சமயத்தில் கூத்து நடத்தும் குழு எங்கள் ஊரில்…
சிவகங்கைச் சீமையும் வீரபாண்டிய கட்டபொம்மனும்!
வீரநிலத்தின் வேறுபட்ட போர்வாள்கள்!
தமிழ்த் திரையுலகில் இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், அதில் ஈடுபட்ட நாயகர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவில்லை.
புராண கற்பிதங்கள், அரச வாழ்வு குறித்த…
நடிப்பா, வயதா? எது முக்கியம்?
- நடிகை ஸ்ருதி ஹாசன்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சுருதிஹாசன் சினிமாவுக்கு வந்த புதிதில் இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
இப்போது 60 வயதைக் கடந்த சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக…
உடன்பால் – கனவை நசுக்கும் நனவு!
சந்தியா ராகம், வீடு போன்ற படங்கள் இப்போது ரசிக்கப்படுமா? அவை போன்று எளிய பொருட்செலவில் தயாரான, அதேநேரத்தில் கனம் நிறைந்த கதை சொல்லல் கொண்ட படங்கள் வெகு அபூர்வம்.
மிக அரிதாக நிகழ்கிற அந்த அற்புதத்தை மீண்டுமொரு முறை காண வைத்திருக்கிறது…
‘செம்பி’ – பெண் போற்றுதலுக்கான பிரச்சாரம்!
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு படத்தைப் பார்க்கச் செல்வதென்பது மிகவும் நல்ல விஷயம். அதற்கேற்றவாறு, அந்த படம் நமக்கு ஆச்சர்யங்களை அள்ளித் தந்தால் பிரமிப்பு நிச்சயம்.
அப்படியொரு ஆச்சர்யத்தை, நம்பிக்கையைத் திரையில் ஓடத் தொடங்கிய…