Browsing Category
சினிமா
கேஷூவலாக நடிகர் திலகம்!
அருமை நிழல்:
தலையில் உருமா கட்டி வேட்டியுடன் தரையில் மனைவி கமலாம்மாவுடன் அமர்ந்து டீ குடிக்கும் நடிகர் திலகம் சிவாஜி!
நன்றி: நடிகர் திலகம் விசிறிகள்
எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள படங்கள்!
கடந்த ஆண்டு ‘பாலிவுட்’ சினிமா உலகுக்கு போதாத காலமாகவும், தென் இந்திய சினிமா உலகுக்கு பொற்காலமாகவும் இருந்தது.
கொரோனோ பிடியில் இருந்து விடுபட்டு பிரமாண்டமாய் தயாரான பல இந்திப்படங்கள் பெரும் தோல்வி அடைந்தன.
ஆனால் தென் இந்திய படங்கள் பல,…
துணிவு – அஜித்தின் அதகளம்!
‘விஸ்வாசம்’ படத்திற்குப் பிறகு, தனது படங்களில் சமூகத்திற்குத் தேவையான கருத்துகள் இருக்க வேண்டுமென்பதில் ரொம்பவே மெனக்கெடுகிறார் அஜித்.
‘நேர்கொண்ட பார்வை’யில் பெண்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கும், ‘வலிமை’யில் உடனடி முன்னேற்றத்தை…
ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்குக் குவியும் பாராட்டுகள்!
ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.
சிறந்த ஒரிஜினல் பாடலுக்கானப் பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
கோல்டன் குளோப் என்பது ஆஸ்கர் விருதுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம்…
வாரிசு – குடும்பம் ஒரு கதம்பம்!
நடிகர் விஜய் படங்கள் என்றாலே குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு வரும். ஆனாலும், அவர் அதிகமாக ‘பேமிலி எண்டர்டெயினர்’ கதைகளில் நடிக்கவில்லை.
என்றென்றும் காதல் தொடங்கி பிரியமானவளே, ப்ரெண்ட்ஸ், வசீகரா, சச்சின், காவலன் என்று அவர்…
‘துணிவு’ கொண்டாட்டத்தின்போது அஜித் ரசிகர் உயிரிழப்பு!
நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. திரைப்படத்தை காண நேற்று இரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளை சூழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் ரோகினி திரையரங்கில் துணிவு படம்…
ஃபால் – வெப்சீரிஸில் ஒரு சீரியல்!
தொண்ணூறுகளில் தூர்தர்ஷனில் வரும் சீரியல்கள் பார்த்த அனுபவம் உண்டா? அப்படியானால், அவற்றின் கதைகள் எப்படிப்பட்டதாக இருந்தன என்பதும் தெரிந்திருக்கும். பதிமூன்று அல்லது 26 வாரங்களில் ரொம்பவும் சுவாரஸ்யமாக கதை சொல்வார்கள்.
வெறுமனே பேமிலி…
உலகளாவிய மொழிகளில் வெளியாகும் ஹனு-மேன்!
கற்பனைத் திறன் மிகு படைப்பாளி பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் சூப்பர் ஹீரோ படைப்பான 'ஹனு-மேன்', எதிர்வரும் மே மாதம் 12-ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் ஜப்பானிய…
V3 – விபரீதம் விளக்கம் விஷம்!
நல்ல நோக்கங்களோடு மேற்கொள்ளப்படும் காரியங்கள், அடிப்படை அம்சங்களைத் தகர்க்கும் வகையில் இருந்தால் நன்றாகவா இருக்கும். பொதுவெளியில் நிகழும் சில விஷயங்கள் இந்த கேள்வியை எழுப்பியிருக்கின்றன.
சிறப்பான கருத்துகளை வெளிப்படுத்தும் திரைப்படங்கள்…
சரோஜாதேவி – கால் நூற்றாண்டு நாயகி!
- முனைவர் குமார் ராஜேந்திரன்
மீள் பதிவு
‘கன்னடத்து பைங்கிளி’ என்றார்கள் அவரை. ‘அபிநய சரஸ்வதி’ என்றழைத்தார்கள்.
அறுபதுகளுக்குப் பிறகு கருப்பு, வெள்ளை மற்றும் வண்ணப் படங்களில் கதாநாயகியாகப் பல மொழிகளில் நடித்த சரோஜாதேவியை அவ்வளவு சுலபமாக…