Browsing Category

திரை விமர்சனம்

காபா – வழக்கமான கமர்ஷியல் படமல்ல!

மலையாளத்தில் வெளியாகும் கமர்ஷியல் படங்களைப் பார்ப்பது கொஞ்சம் சவாலான விஷயம். சில நேரங்களில் பார்க்கும்படியாகவும் அருமையாகவும் இருக்கும்; சில நேரங்களில் சகிக்க முடியாதவாறு இருக்கும். ஆழமான கதையம்சம் கொண்ட, பரீட்சார்த்த முயற்சியிலமைந்த…

‘லத்தி’ – அடி பின்னிட்டாங்க!

விஷால் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று சில விஷயங்களைக் கோடிட்டுக் காட்ட முடியும். சண்டக்கோழி முதல் வீரமே வாகை சூடவா வரை அவரது படங்களில் பெரும்பாலானவற்றின் அடிநாதம் ஒரேமாதிரியானதாகத்தான் இருக்கும். அதாகப்பட்டது, விஷால் நடிக்கும்…

கனெக்ட் – கொஞ்சம் பலவீனமான பிணைப்பு!

மிகக்குறைவான பாத்திரங்கள் கொண்ட கதைகள் திரைப்படமாகும்போது, திரைக்கதையைச் செப்பனிடுவதில் மிகுந்த கவனம் வேண்டும். சின்னச் சின்ன தவறுகள் கூட, சில நேரங்களில் பெருங்கப்பலில் விழுந்து பொத்தலாக மாறிவிடும். அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா,…

‘அவதார் 2’ – பிரபஞ்சம் எங்கும் உணர்வெழுச்சி!

ஒரு படம் உலகம் முழுக்க ஒரேமாதிரியான உணர்வலைகளை எழுப்ப முடியுமா? நிச்சயமாக அது சாத்தியமில்லை. ஏனென்றால், வளர்ந்த நாடுகளில் தவழும் சிந்தனைகளுக்கும் வளர்ந்துவரும் நாடுகளில் படிந்திருக்கும் எண்ணவோட்டங்களுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு.…

ரத்த சாட்சி – ‘க்ளிஷே’ புரட்சி!

மிகவும் சீரிய கருத்துகளைச் சொல்லும் திரைப்படங்கள் புத்துணர்வூட்டும் காட்சியமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது செவ்வியல் காட்சியாக்கம் என்று போற்றத்தக்க வகையில் ஒவ்வொரு பிரேமையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்க வேண்டும். புதுமுக…

வரலாறு முக்கியம் – எங்கும் மங்குனிகள் மயம்!

நடிகர் ஜீவா நடித்த படங்களில் அவருக்கே பிடித்த படம் எது? இந்த கேள்விக்கு அவரது கோணத்தில் இருந்து யோசித்துப் பார்த்து பதில் சொல்ல வேண்டும். அப்படிப் பார்த்தால் ராம், கற்றது தமிழ், ஈ போன்ற படங்களைத் தவிர்க்க வேண்டும்; அப்போது நம் மனக்கண்ணில்…

விட்னஸ் – குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கும் படம்!

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதைப் போன்ற அவலம் வேறில்லை. ஆனாலும் அந்த அவலம் தொடர்ந்து நிகழ்வதை, நிகழ்த்தப்படுவதைக் குற்றமாகக் கருதாத சமூகத்தை நோக்கி கேள்வியெழுப்புகிறது ’விட்னஸ்’ திரைப்படம். ரோகிணி, சாரதா ஸ்ரீநாத், சண்முகராஜன், தமிழரசன்,…

பாரு டி.எஸ்.பி. எகிறும் பி.பி.!

கமர்ஷியல் திரைப்படம் ஆக்குவதைப் போன்ற கடினமான பணி வேறில்லை. கரணம் தப்பினால் மரணம் என்பதை உணர்த்த கலாய்த்தே விரட்டிவிடுவார்கள். அது தெரிந்தும் அந்த வட்டத்திற்குள் சுழல்வதென்பது மரணக் கிணறுக்குள் பைக் ஓட்டும் சாகசத்தைப் போன்றது; பார்க்கும்…

கட்டா குஸ்தி – கமர்ஷியல் படத்திலும் கருத்து சொல்லலாம்!

கருத்துச் செறிவுமிக்க ஒரு திரைப்படைப்பைத் தரும்போது, சிலநேரங்களில் அவை ரசிகர்களைச் சென்றடையாமல் போகலாம். அதேநேரத்தில், சாதாரண கமர்ஷியல் படத்தில் மிகச்சாதாரணமாகச் சொல்லப்படும் ஒரு கருத்து மக்களிடம் அபார வரவேற்பைப் பெறலாம். இவ்விரண்டையும்…

த்ருஷ்யம் 2 – இப்படி சல்லிசல்லியா நொறுக்கீட்டாங்களே?

ஒரு வெளிநாட்டுப் படத்தைப் பார்த்து ஊக்கம் பெற்று, அதனை முழுமையாகவோ அல்லது குறிப்பிட்ட சில அம்சங்களையோ பயன்படுத்தும் வழக்கம் உலகெங்கும் உண்டு. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் அவ்வாறு நிறைய படங்களை உருவாக்கியிருக்கிறோம் என்று தமிழ் திரையுலகில்…