Browsing Category

திரை விமர்சனம்

ஜாலியோ ஜிம்கானா – இன்னொரு ‘மகளிர் மட்டும்’?!

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘ஜாலியோ ஜிம்கானா’. இப்படம் "இன்னொரு மகளிர் மட்டும் ஆக இருக்குமா" என்ற எதிர்பார்ப்பை உண்டுபண்ணியது.

நிறங்கள் மூன்று – அப்பாக்களின் பாசக் கதை!

ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜப்பானிய, கொரிய மொழி உட்பட உலகத் திரைப்படங்கள் பலவற்றைப் பார்த்து ரசித்தபிறகு, இதே போன்று தமிழில் ஒரு படம் வந்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் ரசிகர்களிடத்தில் தோன்றுவது இயல்பு. இயக்குனர் ஒருவர் அப்படிச்…

ஜீப்ரா – வங்கிப் பின்னணியில் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர்!

ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்யதேவ், டாலி தனஞ்ஜெயா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ஜீப்ரா’ தெலுங்கு திரைப்படம்.

பராரி – சாதீயத்தைச் சுக்குநூறாக்கும் இன அடையாளம்!

காற்றடித்தால் பெருகி உயரும் நெருப்பு போன்று கிராமங்களில் இன்றும் சாதீயம் பரவித்தான் கிடக்கிறது என்பதைச் சொல்கின்றன சமகாலத்தில் வெளியாகும் சில செய்திகள்.

ஆனந்த் ஸ்ரீபாலா – தாய் பாசப் பின்னணியில் ஒரு ‘இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’!

ஒரு குற்றம் குறித்த விசாரணையைத் திரையில் காட்டும் படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக ஈர்க்கின்றன. அதுவும், கொலை வழக்கு தொடர்பான திரைக்கதைகளில் நிறைந்திருக்கும் நுட்பங்களும் திருப்பங்களும் ரசிகர்களுக்கு ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’களை தருகின்றன.…

கங்குவா – ’பான் இந்தியா’ எனும் அவஸ்தை!

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபிறவி எடுத்திருக்கிறார்களா? இரண்டு பிறவியிலும் நாயகனால் சிறுவனைக் காப்பாற்ற முடிந்ததா? இந்தக் கேள்விக்கான பதிலாக அமைகிறது ‘கங்குவா’ முடிவு.

லக்கி பாஸ்கர் – தெலுங்கு சினிமா ‘வாடை’ வீசுகிறதா?

ஒரு வங்கி ஊழியரின் கணக்கில் நூறு கோடி ரூபாய் பணம் இருப்பதாகச் சொல்வதே இடைவேளைக் காட்சியாக இருக்கிறது. இதிலிருந்தே, இப்படத்தின் இரண்டாம் பாதி எப்படிப்பட்டதாக இருக்குமென்று நம்மால் யூகிக்க முடியும்.

அமரன் – ராணுவ பின்னணியில் ‘கிளாஸ்’ சினிமா!

ராணுவப் பின்னணியில் அமைந்த படங்களில் நகைச்சுவை, சோகம், சென்டிமெண்ட், துரோகம் உள்ளிட்ட உணர்வுகளைக் கொண்ட காட்சிகளைச் சில படங்களில் பார்த்திருப்போம். ’அமரன்’னில் அது போன்ற அபத்தங்கள் அறவே இல்லை.

ஒற்றைப் பனைமரம் – போருக்குப் பிறகான வாழ்க்கை!

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று உலகம் முழுக்கப் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழும் மண்ணில் தமிழ் கலை, கலாசாரத்தை அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், திரைப்படத்…