Browsing Category
திரை விமர்சனம்
தண்டட்டி – காதலைக் கொண்டாடும் கதை!
போஸ்டர், டீசர், ட்ரெய்லர், படத்தில் சம்பந்தப்பட்டவர்களின் பேட்டிகள் என்று எல்லாவற்றையும் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து தியேட்டருக்கு சென்றால், திரையில் ரொம்பவே வித்தியாசமானதொரு அனுபவம் கிடைக்கும்.
அது நம் மனதையும் தொடுவதாக இருந்தால்,…
தலைநகரம் 2 – ஏன் இவ்ளோ கொலவெறி!?
சில படங்கள் பார்ப்பவர் மனதில் சில தடங்களை விட்டுச் செல்லும். அதே தாக்கம், அதே படத்தை ‘ரீமேக்’ செய்தாலோ அல்லது அடுத்த பாகங்களை உருவாக்கினாலோ கூட கிடைக்காது. அந்த பயத்தில்தான், பலர் அம்முயற்சிகளை மேற்கொள்வதில்லை.
ஆனாலும் அரண்மனை 2 & 3,…
பாயும் ஒளி நீ எனக்கு – ஒளியா, கிலியா?
ஒரு நல்ல ஐடியாவையோ அல்லது கதைச் சுருக்கத்தையோ கேட்டுவிட்டு ஒரு படத்தில் பங்கேற்பது எந்த அளவுக்குச் சரியானது.
சில திரைக்கதைகளை உற்றுநோக்கினால், இந்தக் கேள்விக்கான அவசியம் புரியும். ஏனென்றால், அந்த கதைக்கு நியாயம் செய்கிற மாதிரி அனைத்து…
ஆதிபுருஷ் – கிராபிக் நாவல் பாதிப்புகள்!
ராமாயணம், மகாபாரதம் கதைகளை இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும் கூட திரைப்படமாக, தொலைக்காட்சித் தொடராக உருவாக்கியுள்ளனர்.
தங்களுக்குப் பிடித்தமான வகையில் ராமனையும் சீதையையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.
தமிழிலும் ராமாயணம், சம்பூர்ண…
பொம்மை – பேண்டஸி கதையில் யதார்த்தம் எதற்கு?
எஸ்.ஜே.சூர்யா நடித்த படங்கள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நாமாக ஏதோ ஒன்றை முடிவு செய்வோம். தியேட்டருக்கு சென்றால், நாம் நினைத்தது போலவே 100 சதவீதம் திரையில் தென்படும்.
‘இறைவி’ படத்தில் அவர் நடித்தபிறகு அந்தக் கணிப்புகளில் ஒரு…
டக்கர் – மக்கர் பண்ணும் திரைக்கதை!
கனவுலோகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தைத் திரைப்படங்கள் தருவது புதிதல்ல. அன்றும் இன்றும் திரையில் தென்படும் உலகம் அப்படிப்பட்டதுதான். அதில் உண்மையும் யதார்த்தமும் கொஞ்சமாய் கலப்பதே பெரிய விஷயம்.
அப்படிப்பட்ட சூழலில், முழுக்க கமர்ஷியல்…
போர் தொழில் – உலகத்தரமான த்ரில்லர்!
த்ரில்லர் படங்களைப் பார்ப்பதில் இருக்கும் பெருஞ்சிக்கல்களில் ஒன்று, ஆரம்பத்தில் இருக்கும் பரபரப்பு இறுதி வரை நீடிக்காமல் தடுமாறுவது. தமிழின் ஆகச்சிறந்த த்ரில்லர் படங்கள் கூட இந்த சாபத்திற்கு ஆளாகியிருக்கின்றன.
விதிவிலக்காக மிகச்சில…
விமானம் – தரை இறங்கும் வானம்!
ஒரு திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் அனுபவமே தனி. அதுவும் அந்த படம் குறித்த எந்த தகவலையும் அறிய முற்படாமல், பெரிதாக எதிர்பார்ப்பு இல்லாமல் தியேட்டருக்குள் நுழைவதென்பது கண்ணைக் கட்டிக் காட்டில் விடுவதற்கு ஒப்பானது. ஆனால்,…
வீரன் – ஏன் இந்த வேலை?
இளைய தலைமுறையைக் கவர்ந்த நாயகன் என்ற புகழாரங்களோடு ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் படங்கள் கொண்டாடப்படுகின்றன.
பிஞ்சு முகம், கொஞ்சும் நடிப்பு, கூடவே சமூகவலைதளங்களில் வைரல் ஆகும் விதமான காட்சியமைப்பு என்று அதற்கேற்ப அவரும் திட்டமிட்டுத் தனக்கான…
தீராக் காதல் – இனிக்கும் தருணங்கள்!
திகட்டத் திகட்டக் காதலைக் கொட்டும் திரைப்படங்கள் இப்போது ரொம்பவே அரிது.
புதுமுக நாயகர்கள் கூட ஆக்ஷன், த்ரில்லர், பொலிடிகல், ஃபேண்டஸி வகைமை திரைப்படங்களுக்குத் தாவி வரும் சூழலில் முழுக்க ரொமான்ஸ் படமொன்றில் நடிக்க யார் தான் தயாராக…