Browsing Category
திரை விமர்சனம்
பைட்டர் – வீடியோகேம் விரும்பிகளுக்கு ஏற்றது!
தமிழ், தெலுங்கைக் காட்டிலும் இந்தி திரையுலகில் ஆக்ஷன் படத்திற்கான பட்ஜெட் மிக அதிகமிருக்கும். உலகம் முழுக்க சந்தைப்படுத்த முடியும் என்பதே அதற்கான காரணம்.
அதனை மட்டுமே மனதில் கொண்டு, சிறப்பான காட்சியாக்கத்தை உருவாக்கத் துடிப்பவர்களில்…
சிங்கப்பூர் சலூன் – க்ளிஷேக்களின் கொடூர உருவம்!
சில நேரங்களில் பல்வேறு முன்னேற்பாடுகளுடன் வரைபடத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடங்கினால், பார்க்குமிடங்கள் எல்லாம் சுமாராகத் தோன்றும்.
சில வேளைகளில், எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் மேற்கொள்ளும் பயணங்கள் வாழ்வில் மறக்க முடியாத…
வாஜ்பாய் வாழ்வை முழுமையாகச் சொல்கிறதா ‘மெய்ன் அடல் ஹூன்’?
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயைத் தெரிந்திராத மனிதர்கள் வெகு குறைவு. நாளிதழ் வாசிக்கும், தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கும் வழக்கம் கொண்ட எவருக்கும் அவரைத் தெரியும். சொல்லப்போனால், தொண்ணூறுகளில் பிறந்தவர்களுக்கு அவரைக் குறித்த…
தி பீகீப்பர் – இணைய குண்டர்களை களையெடுப்பவன்!
சில நாயகர்களைப் பார்க்கும்போது, இவர்கள் எப்படி நாயகர்களாகக் கொடிகட்டிப் பறந்தார்கள் என்று தோன்றும். காரணம், பொதுவெளியில் நாமாக வரையறுத்து வைத்திருக்கும் நாயக பிம்பம்.
அப்படிப்பட்டவர்களையே நாம் ஆராதிக்கத் தயாராக இருக்கிறோம். அதேநேரத்தில்,…
கௌபாய் படங்களுக்குச் சவால் விடும் புதுவுலகம்!
ராக்கி, சாணிக்காயிதம் என்ற இரண்டு படங்கள் மூலமாகக் குறிப்பிடத்தக்க இயக்குனர் என்ற அந்தஸ்தை எட்டியவர் அருண் மாதேஸ்வரன்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வையும் வலிகளையும் சொல்ல முயன்றன அப்படங்கள்.
அதில் நிறைந்திருந்த…
ஹனு மான் – சரியான விகிதத்தில் அமைந்த ஆக்ஷன் அட்வெஞ்சர்!
கமல் நடித்த ‘பஞ்சதந்திரம்’ படத்தில் ‘சின்ன கல்லு பெத்த துட்டு’ என்ற வசனம் உண்டு. குறைந்த செலவில் நிறைந்த லாபத்தைப் பார்க்கும் தருணங்களில் எல்லாம், அந்த வார்த்தைகள் சம்பந்தப்பட்டவர்களால் பயன்படுத்தப்படுவதுண்டு.
அதனைச் சாதிப்பதற்கு அளப்பரிய…
குண்டூர் காரம் – மகேஷ்பாபு ரசிகர்களுக்கு மட்டும்!
காரசாரமான சமையலைச் சாப்பிட்டு முடித்தபிறகு, மனம் தன்னாலே ‘ஆந்திரா மீல்ஸ்’ நினைவுகளோடு அதனை ஒப்பிட்டுப் பார்க்கும்.
உணவில் தொடங்கி அனைத்து ரசனைகளிலும் கொஞ்சம் சிவப்பு வர்ணம் தூக்கலாக இருப்பது அம்மண்ணுக்கான பாணி என்று கூட வர்ணிக்கலாம்.…
மெரி கிறிஸ்துமஸ் – ’த்ரில்’ ஊட்டும் கொண்டாட்டம்!
கமல்ஹாசன், ரஜினிகாந்த் வரிசையில் இந்தித் திரையுலகம் சென்ற நடிகர்களின் பட்டியலில் சமீபமாக இடம்பிடித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
மும்பைகர், ஜவான் படங்களில் ஒரு பாத்திரமாக வந்துபோனவர், இந்தி திரையுலகில் ஒரு நாயகனாகத் தடம் பதித்துள்ள படமே…
மிஷன் சேப்டர்-1: விஜயகாந்த் பாணி ஆக்ஷன் படம்!
குறிப்பிட்ட களங்களை, குறிப்பிட்ட வகைமையில் மட்டுமே பயணிக்கும் திரைக்கதைகளைக் கொண்ட படங்கள் தமிழில் குறைவு. சமீபகாலமாக அப்படிப்பட்ட முயற்சிகள் தமிழ் திரையுலகில் நிகழ்ந்து வருகின்றன.
‘அவியல், பொறியல், கூட்டு, பச்சடி, பாயாசம்னு ஃபுல் மீல்ஸ்…
நெரு – பார்வையாளரை ஒரு பாத்திரமாக மாற்றும்!
ஜீத்து ஜோசப் இயக்கும் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அனுபவத்தைத் தரும். அவற்றில் பெரும்பாலானவற்றின் திரைக்கதைகள் ‘த்ரில்லர்’ வகைமையின் வெவ்வேறு திசைகளில் பயணிப்பது சுவையான அனுபவத்தைத் தரும்.
அந்த வகையில் நீதிமன்ற விசாரணை பின்னணியில்…