Browsing Category
கதம்பம்
வாட்டர்கேனில் வித்தியாச இன்குபேட்டர்!
சக்சஸ் ஸ்டோரி: தொழிலில் ஜெயித்த எலக்ட்ரீசியன்!
காரைக்குடியைச் சேர்ந்தவர் முத்துவேல். பதினைந்து ஆண்டுகளாக எலக்ட்ரிக்கல் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்.
தற்போது ஆட்டோ பார்ட்ஸ் தொழிலில் ஈடுபட்டுவரும் அவர், வித்தியாசமான முறையில் வாட்டர்கேனில்…
நகைச்சுவையற்ற வாழ்க்கை நரகம்!
தாய் சிலேட்:
வாழ்க்கை
வேடிக்கையானதாக
இல்லாமல் இருந்தால்,
துயரங்கள் நிறைந்த
ஒன்றாக இருக்கும்!
- ஸ்டீபன் ஹாக்கிங்
பலவீனமானவர்களின் பலம்!
தாய் சிலேட்:
பொறுமை என்பது
பலவீனமானவர்களின் பலம்;
பொறுமையின்மை என்பது
பலமானவர்களின் பலவீனம்!
- இம்மானுவேல் காண்ட்
இருளைப் பற்றிய கவலை வெளிச்சத்திற்கு இல்லை!
இன்றைய நச்:
மனிதன் தன்
சொந்த நிழலில்
நின்றுகொண்டே
ஏன் இருட்டாக
இருக்கிறது என்று
கவலைப்படுகிறான்!
- ஜென் தத்துவம்
உன் பாதை; உன் பயணம்!
இன்றைய நச் :
எதிர்ப்படும் பாதை சரியாக இருக்கலாம். நீயும் கவனமாக அடியெடுத்து வைத்து நடக்கலாம்.
அதே சமயம் எதிரே தாறுமாறாக வருகிறவர்களையும் அனுசரித்துச் சமாளித்தால் தான் உன் பாதையில் தடுமாறாமல் நீ தொடர முடியும்!
- லியோ
சிறப்பான நாளை உழைப்பால் உருவாக்குவோம்!
இன்றைய நச்:
சிறப்பான நாளை
வேண்டுமென்றால்
நேற்றைவிட இன்னும்
அதிகம் உழையுங்கள்!
- ஜான் சி மேக்ஸ்வெல்
தன்னம்பிக்கையே வெற்றிக்கான முதல் தகுதி!
தாய் சிலேட்:
தன்னம்பிக்கையே
வெற்றிக்கான
முதல் தகுதி!
ரால்ப் வால்டோ எமர்சன்
எல்லாம் அதன் இயல்பில்!
படித்ததில் ரசித்தது:
வாடித்தான்
போகிறோம்;
உதிறத்தான்
போகிறோம்;
ஆயினம்
மலராமல்
இருக்க
வேண்டியதில்லை!
- போகன் சங்கர்
எல்லாவற்றிற்கும் தேவை மன வலிமை!
பல்சுவை முத்து:
எவரெஸ்ட் சிகரத்தின்
உச்சியானாலும்
உங்கள் வாழ்க்கை சிகரத்தின்
உச்சியானாலும்
உச்சத்தை எட்ட
வலிமை வேண்டும்!
- அப்துல்கலாம்
பிறர் மனதை வெல்வதே முழுமையான வெற்றி!
இன்றைய நச்:
அடுத்தவரது
வாதத்தை வெல்வது
வெற்றியல்ல
அவரது மனதை
வெல்வது தான்
வெற்றி!
- வேதாத்திரி மகரிஷி