Browsing Category

கதம்பம்

அழியாத உன்னைக் கண்டுபிடி!

இன்றைய நச் எந்த கணமும் நிகழக் கூடிய மரணத்தைப் பற்றிய ஆழ்ந்த உள்ளுணர்வு உனக்கு இருந்தால், அநாவசியமான விஷயங்களை விலக்கி வைப்பாய்; தேடல் தீவிரமாகும்; உன் உடல் அழியும் முன் அழியாத உன்னைக் கண்டுபிடி! - ஓஷோ #ஓஷோ #osho_quotes

உதவுவதே பேரின்பம்!

தாய் சிலேட்: உடல் நோயற்று இருப்பது, முதல் இன்பம்; மனம் கவலையற்று இருப்பது இரண்டாம் இன்பம்; பிற உயிருக்கு உதவியாக வாழ்வது மூன்றாவது இன்பம்! - வள்ளலார். #வள்ளலார் #vallalar quotes

வலிமையுடன் கூடிய தந்திரங்களே வெல்லும்!

இன்றைய நச்: யுத்தத்தில் ஓநாய்கள், மனிதர்களை விடவும் விவேகமிக்கவை; அதிக அளவில் நிலமும் மக்களும் இருப்பதால் மட்டும் எவராலும் ஒரு யுத்தத்தை வென்றுவிட முடியாது; நீ ஒரு ஓநாயா அல்லது ஆடா என்பதை பொறுத்தது அது! - ஜியாங் ரோங்

தடைகளைத் தகர்த்தெறிவோம்!

இன்றைய நச்: சட்டைப் பைகளில் கைகளை வைத்துக்கொண்டு வெற்றி எனும் ஏணியில் ஏற முடியாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்! - அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்.

உலக வானொலி தினம்: சில நினைவுகள்!

ராஜேந்திரன் அழகப்பன்: ரேடியோ காலமாற்றத்தில் எத்தனையோ வடிவங்களாக மாறிவிட்டது. ஆனால் 70, 80 காலங்களில் ரேடியோதான் உலகம் என்றிருந்தது. அப்போது எல்லாம் ரேடியோ சிலர் வீடுகளில் தான் இருக்கும். கிராம பஞ்சாயத்து கட்டிடத்தில் இருக்கும், பெரிய…

சைதை துரைசாமியின் தர்மமும் துயரமும்!

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம், நாம் என்ன செய்கிறோமோ அதுவே நம்மிடம் திரும்ப வரும் என்று சொல்லப்படுவதெல்லாம் இயற்கைக்கு முன் செல்லுபடியாகாது. எம்.ஜி.ஆரிடமிருந்து அவரது மனிதநேயத்தை மட்டும் சைதை துரைசாமி எடுத்துக்கொண்டு, அந்த…

எந்தச் சூழலிலும் வாழப் பழகிக் கொள்!

இன்றைய நச்: அசாதாரணமான ஒரு செயலுக்கு நீ தயாராகவில்லையென்றால் இனி எப்போதும் நீ சாதாரண நிலையிலேயே இருந்துவிட வேண்டியதுதான்! - விவேகானந்தர் #விவேகானந்தர்_பொன்மொழிகள் #Vivekananda_Quotes #Vivekanandar_Quotes #விவேகானந்தர்