Browsing Category
கதம்பம்
தானத்தில் சிறந்தது எது?
ரத்த தானம் செய்வதில் குறைபாடு ஏதும் நேராது என்பது போன்ற அடிப்படை மருத்துவத் தகவல்கள் பரப்பப்பட வேண்டும் என்பதும் இத்தினத்தைக் கடைப்பிடிப்பதற்குப் பின்னிருக்கும் காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது.
உண்மையான முன்னேற்றம் எது?
உண்மையான
முன்னேற்றம் என்பது
மெதுவானது
ஆனால்,
நிச்சயமானது!
- விவேகானந்தர்
வாய்ப்பு வரும் வரை காத்திருப்போம்!
எதற்கும் தயாராக
இருக்க வேண்டும்;
ஒருநாள் நமக்கான
வாய்ப்பு வரும்!
- ஆப்ரகாம் லிங்கன்
ஒவ்வொரு தவறும் ஏதோ ஒன்றைக் கற்றுக்கொடுக்கிறது!
தோல்வியே
வெற்றிக்கான திறவுகோல்,
ஒவ்வொரு தவறும்
நமக்கு ஏதோ ஒன்றைக்
கற்றுக்கொடுக்கிறது!
- மோரிஹெய் உஷிபா
குழந்தைகளுக்குத் தேவை பணியல்ல, படிப்பு!
’பருவத்தே பயிர் செய்’ என்பது நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற வாழ்க்கை முறை. குழந்தைப் பருவம் கற்பதற்கானது என்பதை அறிந்தால், குழந்தைகளைத் தொழிலாளர்களாக அணுக மனம் இடம் தராது. அதனைப் புறந்தள்ளிச் செயல்படுபவர்களை அறத்தின் வழி நிறுத்துவது நம்…
முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் முதல் அடி!
ஒவ்வொரு வெற்றிக்கும்
முதலில் ஒரு அடிதான் தேவை;
பயப்படாமல் இன்றே
உங்களுடைய முதல் அடியை
எடுத்து வையுங்கள்!
புத்தனை வரவேற்கத் தயாராகும் போதி மரங்கள்!
தாய் சிலேட்:
ஒரு மரம் வைக்கும்போது
நீங்கள் ஒரு புத்தனையும்
வரவேற்கிறீர்கள்!
- லிங்குசாமி
உலகின் மிகப்பெரிய சாபக்கேடு!
செயலாற்றல் நிறைந்த
சிறந்த அறிவாளிகளிடம்
நல்லவைகளைச் செய்யத்
தேவையான அதிகாரம் இல்லாமலிருப்பதுதான்
உலகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு!
- ஹீரோடோஸ்
இந்த உலகம் எதிர்பார்க்கும் அன்பு எத்தகையது?
தன்னலமற்ற அன்பு
யாரிடம் இருக்குமோ,
அவரையே உலகம்
எதிர்பார்த்து நிற்கும்!
- விவேகானந்தர்
சிங்கி இறாலுக்கும் சந்திர பாபுவுக்கும் என்ன சம்மந்தம்?
இயற்கையாக வாழும் ஒரு சிங்கி இறால், மீனவர்களின் வலையில் பிடிக்கப்பட்டோ, அல்லது சுறா, கணவாய் போன்ற மீன்களுக்கு இரையானால்தான் அதன் வாழ்வு முடியும். மற்றபடி நூறாண்டுகளை கடந்து நோய்நொடியில்லாமல் சிங்கி இறால்கள் சிறப்பாக வாழும்.