Browsing Category
கதம்பம்
கவலைகளும் கரைந்து போகும்!
இந்தப் பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரமில்லை, நம்முடைய சிரமங்களும்கூட - சார்லி சாப்ளின்
மகபூப் பாட்சா என்றொரு மானிடன்!
சமூக ஆர்வலரும் போராளியுமான சோகோ அறக்கட்டளையின் தலைவராக இருந்த மகபூப் பாட்சா, தனது வாழ்வியல் பயணத்தில் மனித உரிமைகளுக்காக ஆற்றிய அளப்பரிய பண்பளிப்பைக் கொண்டாடும் நிகழ்வு மதுரையில் சிறப்புடன் நடைபெற்றது.
இயற்கை தந்த பெருவாழ்வு!
பயப்படாதீர்கள்; மனதை சற்று அமைதியாக வைத்திருங்கள்; நமக்குத் தேவை நேர்மையும், நல்ல எண்ணங்கள் மட்டுமே!
விதிகளை வீழ்த்த வழிகளும் இருக்கும்!
உன்னை வீழ்த்தும் அளவிற்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால், விதிகளை வீழ்த்தும் அளவிற்கு வழிகளும் நிறுவப்பட்டிருக்கும் - டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம்
மகிழ்ச்சியாய் வாழ்வதற்கான ரகசியம்!
மகிழ்ச்சியாய் வாழ்வதற்கான ரகசியம் தான் சுதந்திரம்; அந்த சுதந்திரத்திற்கான ரகசியம் தான்
தைரியம்! - வெ.இறையன்பு
நினைத்ததை முடிக்கும் மகத்துவம் கொண்டது மனது!
உங்களால் ஒரு காரியத்தை முடிக்க முடியும் என்றால் முடியும் முடியாது என்றால் முடியாது இதுவே மனதின் அரிய சக்தி! - ஹென்றி ஃபோர்டு
இலட்சியத்தை அடைவதற்கான வழி!
இலட்சியத்தை அடைவதற்காக கஷ்ட, நஷ்டம் என்ற விலையைக் கொடுத்தே ஆக வேண்டும்! - தந்தை பெரியார்.
வாழ்வை உன்னதமாக்கும் உழைப்பு!
உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம் கொடுத்தால், வாழ்க்கை உன்னதமாக இருக்கும்! - தாமஸ் ஆல்வா எடிசன்.
ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம்?
உன் ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள். அதுவே பயனுள்ள நேரங்களைத் தொடங்கி வைக்கும்.
நம்மை நமக்கே உணர்த்துவதே தோல்வி!
வெற்றி என்பது உன்னை உலகிற்கு அறிமுகம் செய்வது; தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது!
- நெப்போலியன் போனபர்ட்