Browsing Category

கதம்பம்

நேரடிப் போட்டி நிலவும் கர்நாடகம்!

முதலமைச்சர் சித்தராமய்யாவின் செயல்பாடுகளை, மக்கள் மெச்சுகிறார்கள். எனவே கர்நாடக மாநிலத்தில், பிரதமர் மோடியின் அலை சற்று தணிந்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மலேரியா இல்லா பூமியை உருவாக்குவோம்!

பூமியில் இருந்து இந்த நோய் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்று எந்த நோய் குறித்தும் எவராலும் உறுதி கூற முடியாத நிலையில், மலேரியா போன்ற பொதுசுகாதாரத்திற்கு அச்சுறுத்தலான நோய்கள் குறித்த அறிதலும், அதற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்வதுமே,…

மக்களை உயர்த்தும் மிகச்சிறந்த ஆயுதம் கல்வி!

ஒரு மனிதனிடம் உள்ள கல்வி அறிவும் பகுத்தறிவும் சுயமரியாதையும் நல்ல சிந்தனைகளும் தான் தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் ஆயுதங்கள்! - தந்தை பெரியார்

வாசித்தல் என்பது அறிவுப் பெருக்கத்தின் திறவுகோல்!

அறிவியல் என்ற இயங்குதளத்தின் அச்சாணி மூளையின் செயல்பாடே ஆகும். அந்த செயல்திறைனை அளிக்கும் அறிவே அதன் சக்தி. அந்த சக்தியை பெறுவதற்கான மூலம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் முதன்மையானது ஆகும்.

உலக அரங்கில் தமிழை ஒலிக்கச் செய்த மால்கம் ஆதிசேசய்யா!

யுனெஸ்கோவில் பெரிய பொறுப்பு வகித்து தமிழன்னைக்கு பல மணி மாலைகளைச் சூட்டி சிறப்பிக்க செய்த இந்த மால்கம் ஆதிசேசய்யாவை எத்தனை தமிழர்களுக்கு ஞாபகம் இருக்கப்போகிறது. பலன் கருதாது கர்ம வினை புரிபவர்கள் மேன்மக்களே.

புத்தகம் – தோட்டாக்களைவிட வீரியமான ஆயுதம்!

இன்றைய சவால் நிறைந்த சூழலில், மானுடத்தின் மேன்மைகளைப் போற்றவும், சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொடுப்பதில் சிறந்த புத்தகங்களே நமக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும்.