Browsing Category

கதம்பம்

சில பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்…!

1958-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய 'நாடோடி மன்னன்' படத்தில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல் வரிகள் தான் "தூங்காதே தம்பி தூங்காதே".

இன்பமும் துன்பமும் நிரந்தரமல்ல!

கோடையில் குளம் வற்றிவிட்டதே என்று கொக்கு கவலைப்படக் கூடாது; மீண்டும் மழைக்காலம் வருகிறது; மழைக்காலம் வந்துவிட்டதென்று நதி குதிக்கக் கூடாது; அதோ வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது! - கவியரசர் கண்ணதாசன்

மருத்துவர் என்பவர் நல்வாழ்வுக்கான வழிகாட்டி!

இன்றும் பி.சி.ராய் போல மக்களுக்குச் சேவையாற்றுவதை முதன்மையாகக் கொண்டு மருத்துவப் பணியை மேற்கொள்ளும் எத்தனை மாமனிதர்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிப்பதும் அவர்களது பணியைப் போற்றுவதுமே இத்தினத்தின் நோக்கம்.

வாழ்வை வளப்படுத்தும் வழிகாட்டிகள்!

வருபவர் எவராயினும் நன்றி செலுத்து; ஏனெனில், ஒவ்வொருவரும் ஒரு வழிகாட்டியாக அனுப்பப்படுகிறார்கள், தொலைதூரத்திற்கு அப்பாலிருந்து! - ரூமி