Browsing Category

கதம்பம்

பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுக்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல!

பாலியல் சுரண்டல் நிலை தான் காங்கிரஸ் கட்சியிலும் நிலவுகிறது. கண்ணியமான பெண்கள் இந்தக் கட்சியில் பணியாற்ற முடியாது.

மனிதர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்கும் ஆராய்ச்சி!

அன்பு என்கிற சிக்கலான மனித உணர்வை இப்படி ஒரு மூளைத் தூண்டுதல் வரைபடத்தால் முழுமையாக விளக்கிவிடமுடியாது. ஆனால், மனித இனத்தின் சமூகக் கட்டமைப்புகளைப் புரிந்துகொள்ள இது உதவும்

உடல் எடையைக் குறைக்க உதவும் தேங்காய்!

இளநீருடன் வழுக்கைத் தேங்காய் எடுத்துக் கொள்ளும்போது உடல் உஷ்ணத்தைக் குறைக்கிறது. இதில் இருக்கும் காப்பர், எலும்பு ஆரோக்கியத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

மகிழ்ச்சிக்குள் கரைந்துபோகும் துயரங்கள்!

துண்டை உதறும்போது தூசுகள் பறந்து போவதுபோல, வாய்விட்டுச் சிரிக்கும்போது நம்மிடமுள்ள துன்பங்கள் எல்லாம் பறந்து போகும். - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

பாரதிதாசனும் ‘பாண்டியன் பரிசு’ திரைப்படமும்!

மாடர்ன் தியேட்டர்ஸில் வெளிவந்த 'வளையாபதி' போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிற பாரதிதாசன், தான் எழுதிய 'பாண்டியன் பரிசு' காவியத்தைத் திரைப்படமாக்க நினைத்தார்.

எதையும் கடந்து செல்லப் பழகுவோம்!

படித்ததில் ரசித்தது: தற்கால வாழ்வில் எந்த நிகழ்விற்கும் துவக்கம் எதுவென்றோ, முடிவு எது என்றோ அறிய முடியாது. நிகழ்வின் இடையில் நாம் அதை எதிர்கொள்கிறோம். வெற்றி கொள்கிறோம் அல்லது வீழ்த்தப்படுகிறோம் அல்லது கடந்து போகிறோம்! - எஸ்.ராமகிருஷ்ணன்