Browsing Category
கதம்பம்
தன்னம்பிக்கையும் தலைக்கணமும்…!
ஞானத்திற்கும் ஆணவத்திற்கும்
ஒரு நூலிழை தான் வித்தியாசம்;
நம்மிடம் ஏதுமில்லை
என்று நினைப்பது ஞானம்;
நம்மைத் தவிர ஏதுமில்லை
என நினைப்பது ஆணவம்.
- கண்ணதாசன்
உணர மறுக்கும் உண்மைகள்…!
வெட்டி அரட்டை அடிக்கும் டீக்கடை அது. அதன் உரிமையாளர் தன் வாடிக்கையாளரிடம் உலகப் பேச்சுக்களை வம்பளந்து கொண்டிருந்தார்.
அப்போது, "இந்த நாட்ல லூசுப் பசங்க ஜாஸ்தி... அதோ வர்றானே, அவன்தான் உலகத்திலேயே பெரிய முட்டாள்..." என்று தூரத்தில் வந்த ஒரு…
நல்லவர்களின் நட்பு அறியாமையை நீக்கும்!
நல்லவர்களின் நட்பைத்
தேடிச் செல்லுங்கள்.
இதனால் மனதிலுள்ள
அறியாமை நீங்கிவிடும்
- ரமணர்
வரவுக்கு மேலே செலவு செய்தால்…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ?…
அனுபவமே மிகச்சிறந்த பாடம்!
அனுபவம் என்பது
ஒரு மனிதனுக்கு
எப்படி ஏற்படுகிறது
என்பது முக்கியமல்ல;
அதைக் கொண்டு
அவன் என்ன செய்கிறான்
என்பதே முக்கியம்.
*கௌதம புத்தர் *
பாலியல் குற்றங்கள் குறைய என்ன செய்யலாம்?
நாட்டில் பாலியல் வன்முறைக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், அதைக் குறைக்க, குழந்தைகளுக்கு சில நெறிமுறைகளைக் கற்றுத்தர வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அவற்றில் சில...
***
சட்டங்களால் மட்டுமே குற்றங்களைக்…
இங்கு எல்லாமே விசித்திரம் தான்!
இங்கு எல்லாம் விசித்திரம் தான்.
விளையாட்டைப்
போரைப் போலப் பார்க்கிறார்கள்.
போரை விளையாட்டைப் போலப்
பார்க்கிறார்கள்.
- லியோ
எண்ணங்களே வாழ்க்கையின் சிற்பி!
- வேதாத்திரி மகரிஷி வாழ்ந்து உணர்த்திய வரிகள்:
தவறு செய்யப்பட்ட கையோடு புத்தி சொல்லக் கூடாது. குத்திக் காட்டுவது போல அறிவுரை இருக்கக் கூடாது.
மனம் ஒரு நிரந்தரமான பொருள் இல்லை. தொடர்ந்து வந்து கொண்டே இருக்கக்கூடிய ஒரு இயக்கம் அது.…
மௌனமும் பேச்சும்!
மௌனமாக இருக்கத் தெரியாதவனுக்கு
நன்றாகப் பேசவும் தெரியாது.
- புளூடார்ச்
நல்ல எண்ணங்கள் நற்செயல்களை உருவாக்கும்!
சிறந்த சிந்தனைகளும்
உயர்ந்த எண்ணங்களும்
நம்மை மேம்படுத்திக்
கொண்டே இருக்கும்.
- ராமகிருஷ்ண பரமஹம்சர்