Browsing Category
கதம்பம்
இழந்த காலத்தை ஒருபோதும் பெற முடியாது!
இழந்த இடத்தைப்
பிடித்துக் கொள்ளலாம்
இழந்த காலத்தை
ஒருபோதும்
பிடிக்க முடியாது!
- நெப்போலியன்
அமேசான் வெற்றிக்கு மூன்று காரணங்கள்!
ஜெஃப் பெசோஸ்-ன் நம்பிக்கை மொழிகள்
அமெரிக்கரான ஜெஃப் பெசோஸ் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிபுணர், தொழிலதிபர், முதலீட்டாளர். உலகின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான அமேசான் டாட் காம் நிறுவனர், தலைவர்.
அவரது நம்பிக்கை மொழிகள்…
ஒரு…
விமர்சனத்தைப் பொருட்படுத்தாதே!
பின்னாலிருந்து விமர்சிக்கப்பட்டால்
நீ முன்னால் இருக்கிறாய்
என்பதை உணர்ந்துகொள்!
- ஹிட்லர்
புரிதலும் முழு நம்பிக்கையும்!
நாம் செய்ய வேண்டிய செயல் இதுதான்;
இதுதான் நமக்கு பொருத்தமுடையது
என்று தெளிவாக தெரிந்து கொண்டபின்
அந்த செயலை நாம் முழுவதுமாக
விரும்புதல் வேண்டும்.
- பெருஞ்சித்திரனார்
மனிதனை உருவாக்கும் கருவி!
இன்றைய (24.02.2022) புத்தக மொழி:
****
புத்தகங்களை கையில் எடுக்கும்போது
ஆயுதங்கள் தானாக கீழிறங்கும்.
- நன்றி: வாசிப்பை நேசிப்போம் முகநூல் பதிவு
மனித மூளையில் இருக்கும் மெக்கானிஸம்!
டேனியல் ஃஹானிமேனின் நம்பிக்கை மொழிகள்:
***
டேனியல் ஃஹானிமேன், உலகப் புகழ்பெற்ற உளவியல் நிபுணர், இஸ்ரேல் – அமெரிக்கர். பிஹேவியரல் எகனாமிக்ஸ் பிரிவில் வல்லவர்.
2002 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.
அவரது நம்பிக்கை…
நம்மை நல்வழிப்படுத்தும் மனம்!
சரியான வழியில்
செலுத்தப்பட்ட மனம்,
ஈடு இணையற்ற
பல நன்மைகளை
சிறப்பாக செய்யும்
திறன் கொண்டது.
- புத்தர்
உன்னை நம்பியவர்களுக்கு உண்மையாக இரு!
உன்னை விமர்சிப்பவர்களுக்கு
நிரூபிக்கப் போராடாதே;
உன்னை நம்பியவர்களுக்கு
உண்மையோடு
இருக்கப் போராடு.
- லெனின்
ஆகச்சிறந்த நண்பன் யார்?
தினம் ஒரு புத்தக மொழி:
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம்
ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே
என் தலைசிறந்த நண்பன்.
- ஆப்ரகாம் லிங்கன்
22.02.2022 10 : 50 A.M
அன்பும் நம்பிக்கையும் ஆகச் சிறந்த ஆற்றல்!
நம்பிக்கையும் அன்பும்
ஆன்மாவின் தாய்ப்பால்;
இவை இரண்டையும் பெற்றால்தான்
நாம் முழு ஆற்றல் பெற முடியும்.
- ரஸ்கின்