Browsing Category

கதம்பம்

துன்பங்களை எளிதாகக் கடக்கும் வழி!

கஷ்டங்கள் வரும்போது கண்களை மூடாதீர்கள், அது உங்களைக் கொன்று விடும்! கண்களைத் திறந்து பாருங்கள் கஷ்டங்களை வென்று விடலாம். - அப்துல் கலாம்

முன்னேற்றத்திற்கான மூன்று வழிகள்!

ஒவ்வொருவரின் முன்னேற்றத்துக்கும் மூன்று முக்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவை துணிவு, புத்தி, நுண்ணறிவு.                            - ஆப்பிரிக்க பழமொழி

குழந்தைகளின் முன்மாதிரி யார்?

இன்றைய ‘நச்’! *** முன்பு அன்பான முன்மாதிரிகள் சுற்றிலும் இருந்தார்கள்; நம் குழந்தைகள் பார்த்துக் கற்றுக் கொண்டன. தற்போது சுயநலமான முன் மாதிரிகள் சுற்றிலும் இருக்கிறார்கள்; நம் குழந்தைகள் பார்த்துக் கற்றுக் கொண்டிருக்கின்றன.

பத்ம விருதை ஏற்க மறுத்த இசைக்கலைஞர்!

நாட்டின் பல்வேறு துறைகளில் செயற்கரிய சாதனைகளைப் படைத்த பிரபலங்களுக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்…

செயலை விதையுங்கள், எதிர்காலம் உருவாகும்!

செயலை விதையுங்கள் - பழக்கம் உருவாகும். பழக்கத்தை விதையுங்கள் - குணம் உண்டாகும். குணத்தை விதையுங்கள் - எதிர்காலம் உருவாகும். - போர்டு ஏமன்