Browsing Category
கதம்பம்
உங்களை மேம்படுத்தும் நபர்களுடன் பழகுங்கள்!
தாய் சிலேட்:
உங்களை
மேம்படுத்தும் நபர்களுடன்
பழகுங்கள்;
அவர்களின் இருப்பே
உங்களின் சிறந்தவற்றை
வெளிப்படுத்துகிறது!
எபிக்டெட்டஸ்
உடம்பு – நாம் புரிந்துகொள்ளாத நண்பனா?
உடம்பு கோபப்படும்போது நோயாளிகளாக அனுமதிக்கப்படுகிறோம்; தொல்லை தாங்காமல் உடம்பு போராட்டமே நடத்தும்போது மூச்சிவிடத் திணறிப் போகிறோம்;
இந்தத் தருணத்தில் வாழுங்கள்!
இன்றைய நச்:
கடந்த காலத்திலிருந்து
கற்றுக் கொள்ளுங்கள்,
எதிர்காலத்திற்கான தெளிவான,
விரிவான இலக்குகளை
உருவாக்கிக் கொள்ளுங்கள்,
உங்கள் கையிலுள்ள
இந்தத் தருணத்தில் வாழுங்கள்!
- டெனிஸ் வெயிட்லி
முடிந்ததை நிறைவாகச் செய்வோம்!
தாய் சிலேட்:
இருக்கும் இடத்திலிருந்து
தொடங்குங்கள்;
இருப்பதைப்
பயன்படுத்துங்கள்;
முடிந்ததைச்
செய்யுங்கள்!
- ஆர்தர் ஆஷ்
அடுத்தடுத்த இலக்குகள் அவசியம்!
தாய் சிலேட்:
எத்தனை இலக்குகளை
அடைந்திருந்தாலும்,
அடுத்த இலக்கை
அமைத்துக்கொள்!
ஜெசிகா சாவிச்
துன்பப்படுபவர்களிடம் பரிவுகொள்!
எல்லோரிடமும் அன்பாயிரு; துன்பப்படுபவர்களிடம் பரிவுகொள்; எல்லா உயிர்களையும் நேசி; யார்மீதும் பொறாமைப்படாதே; பிறரது குற்றங்களைக் காணாதே!
திடீரென நிகழ்வதல்ல வெற்றி!
வெற்றி என்பது திடீரென நிகழ்வது அல்ல, வெற்றி என்பது நாம் கற்றுக்கொண்டது, பயிற்சி செய்தது மற்றும் பகிர்ந்து கொண்டது!- ஸ்பார்க்கி ஆண்டர்சன்
தனித்திறன் மாணவர்களுக்கு பார்வையாக இருக்கும் பார்கவி!
இங்கே நாம்தான் கஷ்டப்படுகிறோம் என்று நினைக்கக் கூடாது. நம்மைவிட அதிகம் சிரமப்படுகிறவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும். நம்மால் கண்ணை மூடிக்கொண்டு இருளில் நடக்கமுடியாது.
பயிற்சிக்குரிய பலன் நிச்சயம் உண்டு!
இன்றைய நச்:
ஒன்றைச் சரியாக செய்ய
பயிற்சி தேவை;
அது, அந்தச் செயலை
தொடங்கும் வரை மட்டுமல்ல,
அந்தச் செயலில்
தவறே ஏற்படாத வகையில்
அந்தப் பயிற்சித் தொடர வேண்டும்!
#ஆரம்பம் #பயிற்சி #start #practice