Browsing Category

கதம்பம்

மனித மூளையில் இருக்கும் மெக்கானிஸம்!

டேனியல் ஃஹானிமேனின் நம்பிக்கை மொழிகள்:  *** டேனியல் ஃஹானிமேன், உலகப் புகழ்பெற்ற உளவியல் நிபுணர், இஸ்ரேல் – அமெரிக்கர். பிஹேவியரல் எகனாமிக்ஸ் பிரிவில் வல்லவர். 2002 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். அவரது நம்பிக்கை…

ஆகச்சிறந்த நண்பன் யார்?

தினம் ஒரு புத்தக மொழி: நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன். - ஆப்ரகாம் லிங்கன் 22.02.2022  10 : 50 A.M

பார்வையைப் பொருத்தே காட்சிகள்!

இன்றைய 'நச்': **** உன்னை யாரேனும் குறை சொன்னால் எந்த ஒரு அளவுகோளிலும் நீ குறைந்துவிடப் போவதில்லை; அவர்கள் உன்னிடம் இருக்கும் நிறைகளைத் தெரியாமல் உன்னை அளந்திருக்கக்கூடும்.

வாசிப்பின் வழியே…!

தினம் ஒரு புத்தக மொழி: *** சில புத்தகங்களை சுவைப்போம்; சிலவற்றை அப்படியே விழுங்குவோம்; சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்.               - பிரான்சிஸ் பேக்கன்