Browsing Category
கதம்பம்
நம்பிக்கை என்பது விழித்தெழும் கனவு!
நம்பிக்கை என்பது
விழித்தெழும் கனவு!
- அரிஸ்டாட்டில்
வாழ்க்கையின் ஒரு பகுதி வாசிப்பு!
இன்றைய (04.03.2022) புத்தக மொழி:
போதும் என நொந்துபோன தருணம்
புதுவாழ்வைத் தேடுகிறீர்களா...
ஒரு புதிய புத்தகத்தை
வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள்!
- இங்கர்சால்
தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகாம்பெல் மறைந்தபோது…!
தொலைபேசி என்றதும் நம் நினைவில் வரும் பெயர் அலெக்சாண்டர் கிரகாம்பெல். ஏனென்றால் தொலைபேசியை உருவாக்கியவர் கிரகாம்பெல். பிரிட்டனைச் சேர்ந்த கிரகாம்பெல் (03.03.1847 – 02.08.1922) ஓர் ஆசிரியர்.
இவரது தந்தை பிறவியிலேயே காது கேட்கும் திறனும் வாய்…
அச்சு வடிவில் வாழும் ஆதிமனிதன்!
இன்றைய (03.03.2022) புத்தக மொழி:
புத்தகங்கள் இல்லையென்றால்
சரித்திரம் மௌனமாகிவிடும்;
இலக்கியம் ஊமையாகிப்போகும்;
புத்தகம் என்பது
மனித குலமே
அச்சு வடிவில்
இருப்பது போல!
- பார்பரா சச்மன்
எண்ணம் போல் வாழ்க்கை!
நம்பிக்கை என்பது
மரத்தின் நிழல் போன்றது;
எதை நினைக்கிறோமோ
அதையே பிரதிபலிக்கும்.
- ஆப்ரகாம் லிங்கன்
6 கோடிப் பேரை பாதித்திருக்கும் மறதி நோய்!
உலகில் ஒவ்வொரு 3 வினாடிக்கும் ஒருவருக்கு மறதி நோய் (டிமென்ஷியா) ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட மறதி நோய் பற்றிய சில தகவல்கள்:
• மறதி நோய் என்பது ஒரு நோய்க்குறிதான். இதில் மனிதனின் முதுமைக் காலத்தில் நிகழ்வதைவிட செயல்பாட்டில்…
வாழ்க்கையை மேம்படுத்தும் வாசிப்புப் பழக்கம்!
படிப்பது என்பது
ஒவ்வொரு மனிதனையும்
மேம்படுத்துகின்ற
செயல்!
- வெ.இறையன்பு
எதிர்பாராமல் கிடைப்பதே அன்பு!
பிறருடைய
அன்பையும், மதிப்பையும்
நீங்கள் பெற விரும்பினால்,
அவரிடமிருந்து
வேறு எதையும் பெற
நினைக்காதீர்கள்.
-சாரதா தேவி
மாற்றுப்பாதையைக் கண்டறிவோம்!
தோல்வி என்பது
ஒரு தற்காலிக
மாற்றுப்பாதைதானே தவிர
அது முற்றிலும்
அடைக்கப்பட்ட வழி அல்ல!
- டெனிஸ் வைட்லி
வாழ்க்கைக்கான அடிப்படை தேவை!
படித்தல் என்பது
ஒரு சிறந்த
வாழ்க்கையை
வாழ்வதற்கான
அடிப்படை
கருவி!
- ஜோசப் அடிசன்