Browsing Category
கதம்பம்
அதிசயம் பார்த்தேன் மண்ணிலே…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
தஞ்சமென்று வந்தவரைத்
தாய்போல் ஆதரித்து
வஞ்சகரின் செயல்களுக்கு
வாள்முனையில் தீர்ப்பளித்து
அஞ்சாத நெஞ்சில்
அன்புக்கு இடங்கொடுத்து
அறங்காக்கும் மக்களிடம்
பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா?
அதிசயம் பார்த்தேன்…
வாழ்க்கை என்பது விதிக்கப்பட்டதா?
வார்த்தைகள் மூலமாகத்தான்
நம்மை விளங்கிக் கொள்ள
விதிக்கப்பட்டிருக்கிறோம்
அல்லது சபிக்கப்பட்டிருக்கிறோம்!
- பிரபஞ்சன்
குறைபாடற்ற குழந்தைகள் உலகை உருவாக்குவோம்!
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்:
ஆட்டிஸம் குழந்தைகளைத் தாக்கும் முளை வளர்ச்சிக் குறைபாடு கொண்ட நோய். 1965ல் ஆண்டில் டாக்டர் பெர்னார்ட் ரிம்லாண்ட் டாக்டர் ரூத் சல்லிவன் என்பவர் மன இறுக்கம் கொண்ட அதாவது ஆட்டிஸம் குறைபாடு கொண்ட…
இலக்கை அடைய ஈடுபாடு தேவை!
அமைதியான மனநிலையிலும்,
முழு ஈடுபாட்டுடனும்
எந்த ஒரு வேலை செய்தாலும்,
அது வெற்றிகரமாகவே முடியும்!
- கௌதம புத்தர்
உங்களை முழுமையாக நம்புங்கள்!
எலன் மஸ்க்கின் நம்பிக்கை மொழிகள்
தென்னாப்பிரிக்காவில் பிறந்த கனடா - அமெரிக்கத் தொழிலதிபரான எலன் ரீவ் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் - சி.இ.ஓ.
டெஸ்லா மோட்டார்ஸ், சோலார்சிட்டி, பேபால், ஓப்பன்ஆல் போன்ற நிறுவனங்களின் இணை நிறுவனர்.…
முட்டாள்தனத்தில் என்ன அவமானம்?
உடலில் இருக்கும் பாகங்களிலேயே வலது, இடது என்று பிரித்து அவற்றில் எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்று பார்க்கும் வழக்கம் வெகுகாலமாக நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த பார்வையே ஒருவரை முட்டாளாக்கி நம்மை அறிவாளியாகவும் புத்திசாலியாகவும்…
எதிரியை நண்பனாக்கும் சக்தி!
எதிரியை நண்பனாக
மாற்றும் ஒரே சக்தி
அன்பு மட்டுமே!
- மார்ட்டின் லூதர் கிங்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை…!
நினைவில் நிற்கும் வரிகள் :
“அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவி நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா!
கனக விஜயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேர மகன்
இமய வரம்பினில் ஈமன்கொடி ஏற்றி
இசைபட வாழ்ந்தான்…
உங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள்!
ஒருமுறையாவது உங்களைப்பற்றி
முழுமையாகச் சிந்தித்துப் பாருங்கள்;
இல்லையென்றால் வாழ்க்கையின்
மிகச்சிறந்த நகைச்சுவையைத்
தவற விட்டுவிடுவீர்கள்!
- சார்லி சாப்ளின்
நம்பிக்கையே வெற்றிக்கு அடிப்படை!
உங்களால் முடியும்
என்று நம்புங்கள்
அதுவே உங்களுக்கான
பாதி வெற்றி!
- பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்