Browsing Category
கதம்பம்
உங்களை உற்சாகப்படுத்தும் செயலை மட்டும் செய்யுங்கள்!
இன்றைய நச்:
உங்கள் கனவுகளையும் உள்ளத்தையும் பின்பற்றுவது முக்கியம். உங்களை உற்சாகப்படுத்தும் ஒன்றை மட்டும் செய்யுங்கள்.
ஒரு தலைவராக உங்கள் சொந்த வெற்றியில் மட்டும் கவனம் செலுத்தாமல், மற்றவர்கள் வெற்றியிலும் கவனம் செலுத்துவது முக்கியம்.…
பிறர் மகிழ்ச்சிக்காக வாழ்வதே சாலச் சிறந்தது!
தாய் சிலேட்:
தான் இளைப்பாற முடியாது
என தெரிந்தும் நிழலுக்காக
மரம் வைப்பவனே
வாழ்வை உணர்ந்தவன்!
- ரவீந்திரநாத் தாகூர்
இல்லாமை இங்கு நீங்க வேண்டும்!
நினைவில் நிற்கும் வரிகள்:
*****
அன்னமிட்ட கை
நன்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
(அன்னமிட்ட)
இல்லாமை நீக்க வேண்டும்
தொழில் ஆக்கம் வேண்டும்
இங்கு எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும்
நல் எண்ணம்…
வாழ்க்கை மிகவும் எளிதானது!
இன்றைய நச் :
உண்மையில் வாழ்க்கை மிகவும் எளிதானது, ஆனால் நாம் வலியுறுத்தி அதனை சிக்கலானதாக மாற்றுகிறோம்.
பெற்றோருக்கான தொண்டு, மேலோரிடம் மரியாதை, நண்பர்களிடம் நல்லுறவு, நாட்டுக்கான அர்ப்பணிப்பு கொண்டவனே உண்மையில் கற்றறிந்தவன் ஆவான்.
-…
உன் பாதையை நீயே உருவாக்கு!
தாய் சிலேட்:
பாதைகள் என்று எதுவுமில்லை;
உன் காலடிச் சுவடே
உன் பாதையை உருவாக்குகிறது!
- சுந்தர ராமசாமி
மிகப்பெரிய எண்ணங்களைத் தோற்றுவிக்கும் மனம்!
தாய் சிலேட்:
சுதந்திரமான மனதில்தான்
பெரிய அளவில்
ஆற்றல் வெளியாகும்!
- ஜே.கிருஷ்ணமூர்த்தி
உள்ளுணர்வு சொல்வதைப் பின்பற்றுங்கள்!
இன்றைய நச்:
உங்களின் நேரம்
ஏற்கனவே வரையறுக்கப்பட்டது;
எனவே வேறு யாருடைய வாழ்க்கையையாவது
வாழ்ந்து நேரத்தை வீணாக்காதீர்கள்;
உங்கள் இதயம் மற்றும் உள்ளுணர்வு
சொல்வதைப் பின்பற்றுங்கள்.
- ஸ்டீவ் ஜாப்ஸ்
எல்லோரும் போற்றிப் புகழ வேண்டும்!
நினைவில் நிற்கும் வரிகள்:
******
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்!
(உன்னை...)
மானம் பெரியது என்று
வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும்…
வெண்கலக் குரலை வாழ்த்திய பெரியார்!
அருமை நிழல் :
"தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்.
அவர் தான் பெரியார்" - என்று வெண்கலக் குரலில் கணீரென்று பாடிய குரலுக்குச் சொந்தக்காரர் சீர்காழி கோவிந்த ராஜன்.
எத்தனையோ பக்திப் பாடல்களையும், திரையிசைப் பாடல்களையும்…
எது உண்மையான நட்பு!
தாய் சிலேட் :
உன்னைப் பற்றி
எல்லாம் தெரிந்திருந்தும்
உன்னை நேசிப்பவனே
உண்மையான நண்பன்!
- எல்பர்ட்