Browsing Category
கதம்பம்
இன்று செய்யக் கூடியதை இன்றே செய்!
தாய் சிலேட்:
இன்று செய்யக்கூடியதை
நாளைக்கென்று
ஒத்தி வைக்காதே!
- சைரஸ்
வாழும்போதே மனிதம் காப்போம்!
இன்றைய நச்:
ஒருவன் அரசனாக வாழலாம்;
ஆனால், அவன் மனிதனாகத்தான்
மரிக்க வேண்டும்!
- செஸ்டர்.
பிள்ளைகளைச் சீர்திருத்தி பெரியவர்கள் ஆக்கணும்!
நினைவில் நிற்கும் வரிகள்:
******
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்!
(நல்ல நல்ல)
பள்ளி என்ற நிலங்களிலே
கல்விதனை விதைக்கணும்!
பிள்ளைகளை சீர்திருத்தி
பெரியவர்கள் ஆக்கணும்!
(நல்ல…
ஆசை இல்லா மனிதனை துன்பம் நெருங்காது!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!
அன்பில் வாழும்
இதயம் தன்னை தெய்வம்
கண்டால் வணங்கும்…
பிடித்துச் செய்கிற காரியம் எதுவுமே சிரமமானதல்ல!
ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்!
ஒரு கிராமத்தில் ஞானி ஒருவர் இளைஞர்களுக்குக் கல்வி போதித்து வந்தார்.
அவர் இலக்கு மதிப்பெண்களோ தர நிர்ணயமோ அல்ல. முழுமையான கற்றல் மட்டுமே அவரது இலக்காக இருந்தது.
எனவே நிதானமாகவும் அதேசமயம்…
உயிருள்ளவரை உழைக்க விருப்பம்!
தாய் சிலேட்:
உயிர் உள்ளவரை
உழைத்து வாழ விரும்புகிறேன்;
உழைக்க உழைக்கத்தான்
எனக்கு உயிர்வாழ
விருப்பம் அதிகரிக்கிறது!
- பெர்னார்ட் ஷா
பிறரை மகிழ்விப்பதே மகிழ்வின் உச்சம்!
இன்றைய நச்:
அடுத்தவரின் மகிழ்ச்சிக்காக வாழ்வதும்,
மற்றவர்களின் மகிழ்வைக் காண்பதும் தான்
மகிழ்ச்சி என்பதன் எளிய, சுருக்கமான விளக்கம்!
-மகாத்மா காந்தி
உழைக்கும் கரங்களே அழகிய கரங்கள்!
இன்றைய நச்:
நீண்ட நாள் முழுவதும்
கணத்திற்கு கணம்,
நேர்மையாய் துணிவாய்,
உண்மையாய் உழைக்கிறவன்
கரங்களே அழகிய கரங்கள்!
- அப்துல் கலாம்
உங்களை நீங்களே வழிநடத்துங்கள்!
தாய் சிலேட்:
தலைவன் ஒருவனுக்காக
காத்திராதீர்கள்,
உங்களுக்குரிய
பாதையை அமைத்து
உங்களை நீங்களே
வழிநடத்திச் செல்லுங்கள்!
- அன்னை தெரசா
எதை எப்படிச் செய்வது?
பரண்:
“நடப்பது என்றால் நடங்கள்; உட்கார வேண்டும் என்றால் உட்காருங்கள். ஆனால் எது செய்வதாக இருந்தாலும் தடுமாற்றம் இல்லாமல் செய்யுங்கள்” - ஜென்.