Browsing Category

கதம்பம்

பால் பொருட்களின் அவசியத்தை உணர்த்த ஒரு நாள்!

பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஐ.நா. சபையால் ‘உலக உணவு’ என அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம் பால். தினசரி காலையில் காபியில் தொடங்குவது, மதிய…

உழைப்போர் யாவரும் ஒன்று!

நினைவில் நிற்கும் வரிகள்: **** நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் என் கேள்விக்கு பதிலை தரட்டும் நேர்மை திறமிருந்தால்! உழைப்போர் யாவரும் ஒன்று என்னும் உணர்வினில் வளர்வது இன்று வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை இனி ஒரு நாளும்…

நாளைய பலன் இன்றைய செயலில்…!

இன்றைய நச்: வெற்றியாளர்கள் ஒரு போதும் எதையும் இழப்பது இல்லை; ஒன்று வெல்கிறார்கள்; இல்லையென்றால் கற்கிறார்கள்; உங்களின் நாளைய எதிர்காலம் இன்றைய செயல்களில் இருக்கிறது! - மகாத்மா காந்தி

பின்னணிப் பாடகர் கே.கே மாரடைப்பால் உயிரிழப்பு!

- பிரபலங்கள் இரங்கல் பிரபல பின்னணிப் பாடகர் கே.கே. என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு தீடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு…

மாற்றத்திற்கான வாசல் திறந்தேயிருக்கிறது!

இன்றைய நச்: மாறுதலுக்கான வாசல் எக்காலத்துக்கும் திறந்தேயிருக்கிறது; அது நம்மிலிருந்து முதல் அடியை எடுத்து வைத்த அடுத்த கணம் அதனை அடைவதற்கான அனைத்து சக்திகளையும் பிரபஞ்சம் நமக்காக உருவாக்கிக் கொண்டேயிருக்கும்; உறுதியாக நம்புங்கள்! - வேளாண்…

வாழும்போதே நன்றி சொல்வோம்!

நினைவில் நிற்கும் வரிகள்: ****** உள்ளத்தில் இருப்பதெல்லாம் சொல்ல ஓர் வார்த்தையில்லை நான் ஊமையாய் பிறக்கவில்லை உணர்ச்சியோ மறையவில்லை என் தங்கமே உனது மேனி தாங்கி நான் சுமந்து செல்ல.. எனக்கொரு பந்தமில்லை எவருக்கோ இறைவன் தந்தான் ***** நாலு…

உங்கள் உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது!

சாக்ரடீஸின் பொன்மொழிகள்: உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும். நீங்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தளராமல் முயற்சி செய்யுங்கள். உங்களுடைய உலகம்…