Browsing Category

கதம்பம்

கடுமையான உழைப்பே உயர்வைத் தரும்!

- ஜவஹர்லால் நேரு அறநெறியை மறந்துவிட்டால் அழிவொன்றே விளைவாகும். அன்பும் அடக்கமும் துன்பத்தால் கற்றுக் கொள்ளப்படும். இதயத்தை பொறுத்ததே இனிய சுதந்திரம். உலக வரலாற்றை படிப்பதை விட உலகில் வரலாறு படைப்பதே இனிமை. நற்பண்பு இல்லாத அறிவு…

எப்போது முழு மனிதனாவோம்!

இன்றைய நச் : ஒருவன் தனக்காக தன் வாழ்க்கைக்காக உழைக்கும் போது மனிதனாகிறான் ஒரு சமூகத்திற்காக மக்களுக்காக வாழும்போது அவன் உண்மையான மனிதனாகிறான். - கார்ல் மார்க்ஸ் 

குழந்தைகள் ஒளிமயமான வாழ்வைப் பெற வேண்டும்!

- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து குழந்தைகள் தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் குழந்தைகள்…

உங்கள் உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது!

தாய் சிலேட்: நீங்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தளராமல் முயற்சி செய்யுங்கள்; உங்களுடைய உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது! - சாக்ரடீஸ்

உனக்கான அடையாளத்தை உருவாக்கு!

இன்றைய நச்: அனைவரும் உங்களை விரும்ப வேண்டும் என எண்ணாதீர்கள்; அது நடக்கப்போவதுமில்லை; உங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குங்கள் அனைவரும் உங்களை மதிக்க ஆரம்பிப்பார்கள்! - ஜாக் மா

படைப்பென்பது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்!

தாய் இன்றைய நச் பகுதி: ஒரு படைப்பாளி மிகப்பரவலாக அறியப்படுவதும், படைப்பு மீதான பல கோணங்கள் சிந்தனையில் திறப்பதும் அந்த ஆக்கங்கள் மேற்கோள்களாகக் காட்டப்படும்போதே சிந்தனையில் சட்டென்று அவை மின்னி வெடிக்கும்போதே அவற்றின் புதிய சாத்தியங்கள்…

இலக்கை அடையும் துணிச்சல் அவசியம்!

தாய் சிலேட்: அடைய வேண்டிய இலக்கு எவ்வளவு பெரியது என்பது முக்கியமல்ல; உன் தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதைவிட பெரியதாக இருப்பதுதான் முக்கியம்! - கௌதம புத்தர்