Browsing Category

கதம்பம்

இசை மேதை கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா!

மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் கலா பிரதர்ஷினி சார்பாக இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கலைமாமணி பார்வதி ரவி கண்டாசாலா செய்துவருகிறார். இளம் கலைஞர்களுக்கு…

பிறந்தோம், வளர்ந்தோம் என்பது வாழ்க்கை?

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா (ஆடி....) முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா கண் மூடினால் கால் இல்லா கட்டிலடா (ஆடி....) பிறந்தோம் என்பதே முகவரியாம் பேசினோம் என்பதே தாய் மொழியாம் மறந்தோம் என்பதே…

வெற்றிக்கு உதவும் பண்புகள்!

இன்றைய நச்: நல்லொழுக்கம், சிந்தனை தெளிவு, தன்னடக்கம், கருணை, பணிவு, கட்டுப்பாடு, நேர்மை மற்றும் புலனடக்கம் இவையே உண்மையான ஞானத்துக்கு உரிய பண்புகள்.. வாழ்க்கையில் வெற்றியடைய இந்த பண்புகள் துணை புரியும்.! - சாக்ரடீஸ்

உருவத்திற்கும் செயலுக்கும் தொடர்பில்லை!

இன்றைய நச்: நம் தன்னம்பிக்கை திட்டம் மற்றும் செயல்கள் தீவிரமாக இருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே இல்லை! - பிடல் காஸ்ட்ரோ

உண்மையைச் சொல்வது சிரமம்!

இன்றைய வாசிப்பு: “ஊடகங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் உண்மையைத் தெரிவிப்பது கடினமாகி வருகிறது. ஏனெனில் மின்னணு ஊடகங்களில் ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய உண்மைகளைக் கொண்டிருப்பார்கள். மக்கள் தங்களுக்கான செய்திகளை ஃபேஸ்புக்கிலிருந்து…