Browsing Category

கதம்பம்

ஏற்றத் தாழ்வுகள் பற்றி ஹிட்லர்!

“மனிதர்களுக்கு இடையே உள்ள உயர்வு, தாழ்வுகளை ஒழிக்க மாட்டோம். மாறாக அவற்றை ஆழப்படுத்தி, அவற்றுக்குச் சட்டத்தின் பாதுகாப்பைக் கொடுப்போம்’’   - இப்படி வெளிப்படையாகப் பேசியிருப்பவர் ஹிட்லர்.

ஆரோக்கியமான சூழலை உருவாக்குவோம்!

இன்றைய நச்: மனிதர்களை சுற்றியுள்ள மரங்கள், செடிகள், கொடிகள், கால்நடைகள் மற்றும் பறவைகள் என அனைத்தும் ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சூழல் இந்த உலகில் இருக்க வேண்டும்! - நம்மாழ்வார்.

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வோம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி அன்னை உலகின் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி! (ஆண்டவன் …) இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி உருக்குப் போன்ற தன் கரத்தையே…