Browsing Category

கதம்பம்

இன்றைய நச் :

இன்றைய நச் : பெருந்தன்மை என்பது நம்மால் முடிந்ததைவிட அதிகமாகக் கொடுப்பது; பெருமை என்பது நமக்கு தேவையானதைவிட குறைவாக எடுத்துக் கொள்வது!

கூத்துப்பட்டறையில் அரங்கேறிய ‘பெர்னாதா இல்லம்’!

சென்னையில் வெளி ரங்கராஜன் நாடகக் குழுவினர் ஓர் ஆண்டுக்காலம் ஒத்திகை பார்த்த ‘பெர்னாதா இல்லம்’ நாடக நிகழ்வு அரங்கு நிறைந்த காட்சியாக கூத்துப் பட்டறையில் நடந்து முடிந்தது. இதுபற்றிப் பதிவிட்டுள்ள நாடக இயக்குநர் வெளி ரெங்கராஜன்,…

தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியம் தேவை!

இன்றைய நச்: தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும் அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும்! - லெனின்

குழந்தைகளே இந்தத் தந்தையைப் போக அனுமதியுங்கள்!

- சே குவேரா நிறைய டி-ஷர்ட்களிலும், ஆட்டோக்களிலும் கூட சேகுவேராவின் புகைப்படங்களையும், வரைபடங்களையும் பார்க்க முடிகிறது. க்யூபா நாட்டில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திய சேகுவேரா 1965 ஆம் ஆண்டில் தனது குழந்தைகளுக்கு எழுதிய பாச உணர்வு மிக்க…

இலக்கை அடையும் வரை நம்பிக்கையோடு போராடு!

இன்றைய நச்: உங்கள் கனவுகளை அடைய நீங்கள் எந்த இடத்தில் பிறந்தீர்கள் எந்தச் சூழ்நிலையில் வளர்ந்தீர்கள் போன்றவை ஒருபோதும் தடையாக அமையாது; இலக்கை அடையும் வரை உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்துப் போராடுங்கள்!

விதைப்பவையே அறுவடையாகும்!

இன்றைய நச்: எப்போதும் மிகச் சிறப்பான முயற்சியையும் உழைப்பையும் கொடுங்கள்; இன்று எதை விதைக்கிறீர்களோ அதையே நாளை நீங்கள் அறுவடை செய்ய முடியும்..!