Browsing Category

கதம்பம்

யார் உண்மையான மனிதன்?

இன்றைய நச் : ஒருவன் தனக்காக, தன் வாழ்க்கைக்காக உழைக்கும்போது மனிதனாகிறான்; ஒரு சமூகத்திற்காக, மக்களுக்காக வாழும்போதுதான் அவன் உண்மையான மனிதனாகிறான்! – கார்ல் மார்க்ஸ்

நாளைய பொழுதை நமக்கென வாழ்வோம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம் (ஏழு...) காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது கையில் கிடைத்த பின்னும்…

ஒருமுறையாவது நம்மைப் பற்றி யோசிப்போம்!

இன்றைய நச் : உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களைப் பற்றி சிந்தியுங்கள்; இல்லையெனில், இந்த உலகின் மிகச்சிறந்த நகைச்சுவையை நீங்கள் இழக்க நேரிடும்! - சார்லி சாப்ளின்

சமரசம் உலாவும் இடமே…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே... ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோர் என்றும் பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு தொல்லையின்றியே தூங்கிடும் வீடு உலகினிலே…

நம்மை நாம் உணரும் தருணம்!

இன்றைய நச் : ஒரு காந்தி வருவாரென்று காத்திருக்காதீர்கள்; ஒரு மார்ட்ட்டின் லூதர் கிங் வருவாரென்று காத்திருக்காதீர்கள்; ஒரு மண்டேலா வருவாரென்று காத்திருக்காதீர்கள்; நீங்கள்தான் உங்களின் காந்தி; நீங்கள்தான் உங்களின் மார்ட்டின் லூதர் கிங்.…

எதையும் எதிர்கொள்ளத் தயாராக இரு!

தாய் சிலேட் : மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திருக்காமல் எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக் கோட்டையாக வைத்திருக்க வேண்டும்! – மு. வரதராசனார்

அடக்கத்திலிருந்து தோன்றும் அறம்!

இன்றைய நச் : வேரிலிருந்து அடிமரமும், அடிமரத்திலிருந்து கிளைகளும் தோன்றுகின்றன; அதைப்போல அடக்கத்திலிருந்து அறமும், அறத்திலிருந்து அனேக நன்மைகளும் உண்டாகின்றன! – மகாவீரர்