Browsing Category
கதம்பம்
உண்மையான அன்பைப் பெறுவது கடினமா?
நான் எனது கல்லூரிப் பாட நேரம் முடிந்து, வீடு திரும்பி வந்துகொண்டிருந்தபோது பெற்ற அழகிய அனுபவம் இது.
கண்ணுக்கு மருந்து வாங்க வேண்டும் என்று எண்ணி மருந்துக் கடைக்கு உள்ளே சென்றேன்.
அங்கு இருவர் நின்று கொண்டிருந்தார்கள்.
என்னிடம், “என்னமா…
தேசிய சட்ட சேவைகள் தினம்
நீதியை அணுகுவதில் சமமான முக்கியத்துவத்தை பெறுவதற்கும், ஒதுக்கப்படும் சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதை வலியுறுத்தும் விதமாகவும் தேசிய சட்ட சேவைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நாள் சட்ட விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும், அனைத்து…
தளர்ந்துபோவதே மனிதனின் மிகப்பெரிய பலவீனம்!
இன்றைய நச்:
துவண்டுபோவது
ஒரு மனிதனுடைய
மிகப்பெரிய பலவீனம்;
வெற்றிக்கான நிச்சய வழி,
தோல்வி அடைந்த பிறகும்
இன்னும் ஒரு தடவை
முயற்சி செய்வது!
- எடிசன்
நேரங்களால் உருவானதே வாழ்க்கை!
தாய் சிலேட்:
உண்மையிலேயே
வாழ்க்கையை
விரும்புகிறீர்களெனில்,
நேரத்தை
வீணாக்காதீர்கள்;
நேரங்களால்
உருவானதே
வாழ்க்கை!
- புரூஸ் லி
சென்னையில் முதல் கார் விலை ரூ. 5000!
அக்கினி வாயுவால் இயங்கக் கூடிய மோட்டார் கார் விலை உரூ.5000. ஆங்கில துரை மக்கள் அவ்வண்டியை நடத்துங்கால் மனுமக்களும் சீவராசிகளும் மிகுதியாகவும் உலாவும் வீதிகளில் அதி துரிதமின்றியும், அதி ஜாக்கிரதையுடனும் பெருத்த பாதைகளில் நடத்தி வருகிறார்கள்
நற்குணங்களே உண்மையான செல்வம்!
இன்றைய நச்:
குழந்தைகளுக்கு
மனிதநேயம், உயர்கல்வி,
நல் ஒழுக்கம், நற்பண்பு,
பிறரை மதிக்கும் மாண்பு
உள்ளிட்ட நற்குணங்களைக்
கற்றுக் கொடுத்து
ஆளாக்குவதே
உண்மையான செல்வம்!
- வேதாத்திரி மகரிஷி
புரிந்து கொள்ளப்படுவதே வாழ்க்கை!
இன்றைய நச்:
வாழ்க்கையில்
பயன்படுவதற்கு என்று
எதுவுமே இல்லை;
புரிந்து
கொள்ளப்பட
வேண்டியது
மட்டுமே
இருக்கிறது!
- மேரி கியூரி
#marie_curie_thoughts #மேரி_கியூரி
அறிமுகமில்லாத இடத்திலும் அன்பு காட்டும் மனிதராக இருப்போம்!
வாசிப்பின் ருசி:
போகிறபோக்கில் மனிதத்தை
சிந்திவிட்டுப்போகும்
அறிமுகமற்ற மனிதராக
இருந்துவிடுங்கள்!
- நாடன் சூர்யா
பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்கு!
தாய் சிலேட்:
தொடங்குவதற்கான வழி,
பேசுவதை நிறுத்திவிட்டு
செயலில் இறங்குவதே!
- வால்ட் டிஸ்னி
ஆணாதிக்கத்தைக் கட்டுடைக்கும் ‘அல்லி அரசாணி’!
சனாதன பாலியல் சமன்பாடு தலைகீழாக்கப்பட்டு ஒரு தன்னிச்சையான சுயத்திறன்மிக்க பாலியல் பெண்படிமம் இக்கதைப்பாடலில் முன்வைக்கப்படுகிறது.