Browsing Category
கதம்பம்
கடினமானத் தருணங்களை எளிதில் காலம் நகர்த்திவிடும்!
இன்றைய நச் :
கடினமான இருண்ட தினம்
மறுநாள் வரை வாழ்ந்துவிட்டால்
தானாகவே கழிந்து போகும்!
- எமர்சன்
அறியாமையை அகற்றக் கல்வி அவசியம்!
தாய் சிலேட் :
கல்வி என்பது
தகவல்களை சேகரிப்பதல்ல
அது சிந்திப்பதற்காக
மூளையைப் பயிற்றுவிப்பது!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
எது உண்மையான புகழ்?
‘தாய்’ இன்றைய நச் பகுதி :
உலகத்திற்கு நன்மையான
காரியங்களைச் செய்து
அதனால் மக்கள் பயடைந்து
மனநிறைவு பெற்று அளிக்கக் கூடிய
வாழ்த்து தான் புகழ்!
- வேதாத்திரி மகரிஷி
தோல்விகள் சொல்லித் தரும் பாடம்!
தாய் சிலேட் :
பிழைகளும்
தோல்விகளும்
இல்லாமல்
கற்றல் ஒருபோதும்
நிகழ்வது இல்லை!
- தோழர் லெனின்
மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும்!
தாய் சிலேட் :
மாறுதல்கள் நிச்சயம்
தவிர்க்க முடியாதவை;
மாற்றங்களை எதிர்கொள்ள
மன உறுதி வேண்டும்;
மாற்றம் என்பதைத் தவிர
மாறாதது உலகில் இல்லை!
- கார்ல் மார்க்ஸ்
அதிர்ஷ்டத்தை நம்ப வேண்டாம்!
இன்றைய நச் :
வலிமையற்றவர்கள்
அதிர்ஷ்டத்தின் மீது
நம்பிக்கை வைக்கின்றார்கள்;
வலிமை வாய்ந்தவர்களோ
காரணம் மற்றும் விளைவை
நம்புகிறார்கள்!
- எமர்சன்
எதிரிகளை வெல்லும் தன்னம்பிக்கை!
தாய் சிலேட் :
நம்பிக்கை
எண்ணற்ற
எதிரிகளையும்
வென்று விடும்!
– லாங்ஃபெல்லோ
கண்ணியத்தோடு வாழப் பணம் தேவையன்று!
இன்றைய நச் :
சீருடன் கச்சிதமாகவும்
கண்ணியமாகவும் இருப்பதற்கு
பணம் அதிகம் தேவைப்படாது!
– காந்தியடிகள்
உழைப்பே உயர்வு தரும்!
தாய் சிலேட் :
விசிறியை அசைத்தால்தான்
காற்று வரும்;
உழைத்தால் மட்டுமே
உயர்வு வரும்!
– ஜப்பான் பழமொழி
குறிக்கோளுடன் கூடிய முயற்சி!
இன்றைய நச் :
எவர் ஒருவர் குறிக்கோளுடன்
போராடுகிறாரோ
அவரே வெற்றி பெறுகிறார்;
ஏனெனில் தாம்
எங்கு செல்கிறோம் என்று
அவருக்கு தெரியும்!
- ஏர்ல் நைட்டிங்கேல்