Browsing Category
கதம்பம்
இருப்பதைக் கொடுத்துப் பழகுவோம்!
பல்சுவை முத்து :
எளியோருக்குக் கொடுத்து
தானும் உண்பதே
உண்மையான வழிபாடு!
நேரத்தை வம்பிலும்,
குறை கூறுவதிலும்
செலவழித்துவிடக் கூடாது!
தீவிர நம்பிக்கை இருந்தால்
தேடும் பொருள் கிடைத்தே தீரும்!
- கிருபானந்த வாரியார்
இயல்பை மீறினால் என்னவாகும்?
இன்றைய நச் :
நான் அதிகமாகச் சாப்பிடுவதில்லை. நான் அதிகமாகக் கவலைப்படுவதில்லை. நல்லதைச் செய்தால் என்ன நடக்கிறதோ, அது மிகச்சிறப்பாக இருப்பதற்காகவே நடக்கிறதென்று நான் நம்புகிறேன்.
ஹென்றி ஃபோர்டு
ஆசையைக் குறைக்க எளிய வழி!
தாய் சிலேட் :
ஆசையைக் குறைக்க
எளிதான வழி
எதையும் எனது என்று
எண்ணாதிருத்தலே!
- கன்பூசியஸ்
புன்னகை எனும் அருமருந்து!
இன்றைய நச் :
கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே;
உன் வார்த்தையும்
ஒருவனுக்கு
தாகம் தணிக்கலாம்;
உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்!
- கவிக்கோ அப்துல் ரகுமான்
நிகழ்காலத்தில் நிறைவாய் வாழ்வோம்!
தாய் சிலேட் :
நிகழ்காலத்தில் கவனம்
எடுத்துக் கொள்;
எதிர்காலம் தன்னைத்தானே
கவனித்துக் கொள்ளும்!
- சாமுவேல் ஜான்சன்
எதையும் எதிர்பாராத உழைப்பு உயர்வைத் தரும்!
பல்சுவை முத்து :
உங்களுக்கு தேவையில்லாவற்றை தற்போது வாங்கினால், பின்னர் உங்களுக்குத் தேவையான வாங்க முடியாமல் போகலாம்.
வாழ்வில் முன்னேற்றத்திற்கு இரண்டு விதிகள்
1. செய்யும் தொழிலில் தரம்.
2. சலியாத உழைப்பு.
இவையன்றி வெற்றி கிட்டாது…
நம்பிக்கையில் இருக்கும் வெற்றி!
இன்றைய நச் :
மனிதனின் மனம்
எதை நினைக்கிறதோ,
எதை நம்புகிறதோ
அதில் வெற்றி பெறுகிறது!
- மாவீரன் நெப்போலியன்
உழைப்பின் உன்னதம்!
தாய் சிலேட் :
எந்த அளவுக்கு
சலவைக் கற்கள்
வீணாகிறதோ
அந்த அளவிற்கு
சிலை அழகாக
உருவாகிறது!
- மைக்கேல் ஏஞ்சலோ
எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்து!
பல்சுவை முத்து:
மனித உயிர்களிடத்தும்,
பிற உயிர்களிடத்தும்
நேயமாய் இருத்தல்,
மனதை ஒருமுகப்படுத்தல்,
இறக்கும் தருவாயில்
அமைதியாக இருத்தல்,
இன்புறு மறுமை பெறல்,
இவையாவும்
மனதை அமைதிப்படுத்திக்
கட்டுப்படுத்துகிறது;
மெய்யறிவை வளர்க்கிறது:…