Browsing Category
கதம்பம்
கர்வமில்லா மனமே உன்னதமானது!
பல்சுவை முத்து :
எல்லாமே இங்கு தீர்மானிக்கப்பட்டுவிட்டது;
விதி முன்கூட்டியே எழுதப்பட்டுவிட்டது;
மாற்றிவிடுகிறேன் என்று
எவர் கங்கணம் கட்டினாலும்
அது நகைப்புக்குரிய விஷயம்;
மிகப்பெரிய சக்தியின் கீழ்
எந்த வலுவுமற்றுச் சிறு துரும்பாக…
தவறை திருத்திக் கொள்பவனே மனிதன்!
இன்றைய நச்:
அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி,
ஒரே தவறை திரும்ப திரும்ப செய்பவன் மூடன்
ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை
தன்னையறியாமல் தவறு செய்து
தன்னையறிந்து திருத்திக்
கொள்பவனே மனிதன்!
- கவியரசர் கண்ணதாசன்
அம்மா விதைக்கும் அன்பு!
தாய் சிலேட் :
தன் குழந்தைக்கு
பிறரை நேசிக்கக்
கற்றுக் கொடுப்பதன்
வாயிலாக தாய்
தன் கடமையை
செய்து முடிக்கிறாள்
- சிக்மண்ட் பிராய்ட்
அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை!
வள்ளலார் கூறிய வாழ்க்கை நெறிமுறைகள்:
*
* நல்லவர்கள் மனதை நடுங்க வைக்கக் கூடாது.
* சினம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் முதலியவைகளை அறவே நீக்க வேண்டும்.
* ஏழைகளின் வருவாயை அபகரிக்கக் கூடாது.
* அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை.…
உங்களுடைய மிகச் சிறந்த சொத்து எது?
நம்பிக்கை மொழிகள் : பிரையன் டிரேசி
உலகின் தலைசிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர், வாழ்க்கை முன்னேற்றப் பயிற்சியாளர், பிரபல அமெரிக்க எழுத்தாளர் பிரையன் டிரேசி, விற்பனையில் சாதனை படைத்த எழுபது நூல்களின் ஆசிரியர்.
’ஏர்ன் வாட் யூ ஆர் ரியலி வொர்த்’,…
ஈடுபாடில்லாமல் சாதிக்க முடியாது!
பல்சுவை முத்து :
அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்களின் கடமையை பாழாக்கி விடும்.
கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஆற்றல் இல்லை. ஆனால் நம் ஒவ்வொருக்கும் நமது ஆற்றலை…
மனம் என்னும் கண்ணாடி!
இன்றைய நச் :
உங்கள் இதயத்தையும்
மனதையும் ஆராயுங்கள்;
நான் ஒரு கண்ணாடி மட்டுமே
அதில் நீங்களே
உங்களைப் பார்க்கிறீர்கள்
உள்ளது உள்ளபடி!
- ஜே.கிருஷ்ணமூர்த்தி
வேப்பம் பூவிலும் சிறு தேன்துளி!
பல்சுவை முத்து
'ஜென் குருமார்களில் மிகச் சிலரே பெண்கள். அவர்களில் ஒருவர் ரெங்கட்சு. ஒருநாள் இரவுவேளையில் வெளியே சென்ற அவர், அருகில் உள்ள ஒரு கிராமத்தை அடைந்தார். நள்ளிரவானதால் அதே கிராமத்தில் இரவு தங்கிவிட்டு, காலையில் செல்ல நினைத்தார்.…
தேடல் இருந்து கொண்டே இருக்கட்டும்!
இன்றைய நச் :
எந்த இடத்தில் வசதியாக உணர்கிறீர்களோ
அந்த இடத்தைவிட்டு விலகிச் சென்று
புதியவற்றைத் தேடத் தொடங்குங்கள்
அதுவே உங்களை
வெற்றியாளர்களாக உருவாக்கும்!
- வால்ட் டிஸ்னி
சிந்தனையும் செயலும் ஒன்றாதல் வேண்டும்!
தாய் சிலேட் :
சிந்தனையுடன் செயலும்
செயலுடன் சிந்தனையும்
ஒன்றிப் பழகுதல்
நற்பண்பு!
- வேதாத்திரி மகரிஷி