Browsing Category

கதம்பம்

மனிதனாக வாழக் கற்றுக் கொள்வோம்!

பல்சுவை முத்து : நாம் அறிவிலும் புத்திக் கூர்மையிலும் வளர்ந்திருக்கிறோம்; ஆனால் ஞானத்திலும், பண்பாட்டிலும் வளரவில்லை; ஒரு நாடு அதன் கல்வி நிறுவனங்களில்தான் உருவாக்கப்படுகிறது; பெரிய இலட்சியங்கள் இருந்தால் மட்டும் போதாது, அவைகளை அடைய…

அடர்த்திக்குள் தொலைந்து போக ஆசை!

இன்றைய நச் : அடர்ந்த காடுகளை பார்க்கும் போதெல்லாம் தொலைந்துபோக ஆசைதான்; அதற்கு முன்பு வாழ்தலில் சிதறிக் கிடக்கும் என்னை பொறுக்கி ஒன்று சேர்க்க வேண்டும்! - அப்துல் ரகுமான்

எது உண்மையான ஜனநாயகம்?

இன்றைய நச் : ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்கும் திறன் உடையவனாகவும், கல்வியறிவு உடையவராகவும் திகழ வேண்டும்; அதுவே ஜனநாயகம்! - டாக்டர் அம்பேத்கர்

நம்பிக்கை இருக்கும் இடத்தில் எல்லாம் இருக்கும்!

பல்சுவை முத்து : நீ எதை, நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்; உங்களால் எதையும் செய்ய முடியும் என்பதை நம்புங்கள்; மனத்தூய்மை பிறருக்கு நன்மை செய்வது; இதுவே எல்லா வழிபாடுகளின் சாரமாகும். 'முதலில் உன்னிடத்திலேயே நம்பிக்கை வை'; அதுதான் வழி; எல்லா…

அன்பு செலுத்துங்கள்; மகிழ்ச்சி உண்டாகும்!

பல்சுவை முத்து: செல்வத்தைக் கொண்டு படுக்கையை வாங்கலாம் உறக்கத்தை வாங்க முடியாது; புத்தங்களை வாங்கலாம் அறிவை வாங்க முடியாது; உணவை வாங்கலாம் பசியை வாங்க முடியாது; வீட்டை வாங்கலாம் குடும்பத்தை வாங்க முடியாது; மருந்தினை வாங்கலாம் உடல்…

அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்!

இன்றைய நச்: அறிவாலும் ஆற்றலாலும் ஆகாத காரியம் என்று ஒன்று இல்லை; அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்! - பேரறிஞர் அண்ணா

எண்ணங்கள் தான் வாழ்க்கையை மாற்றும்!

தாய் சிலேட் : பிறர் உங்களைப் பற்றி சொல்வது முக்கியமல்ல. ஏனென்றால் உங்களது வார்த்தைகளும் எண்ணங்களும் தான் வாழ்க்கையை மாற்றும்! - ராயின் வில்லியம்ஸ்