Browsing Category

கதம்பம்

உயர்வு தாழ்வு என்பதெல்லாம் உள்ளத்தால் வருவதே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** வசனம்: ஊருக்கு நீ உழைத்தால் உன்ன‌ருகே அவ‌ன் இருப்பான் உண்மையிலும் அன்பினிலும் ஒன்றாய்க் கலந்திருப்பான் பசித்தவர்க்கு சோறிடுவோர் பக்கத்தில் அவன் இருப்பான் கருணையுள்ள நெஞ்சினிலே தினமும் குடியிருப்பான். பாடல்:…

மரணத்தையுமா ஊடகங்கள் பரபரப்பான தீனி ஆக்க வேண்டும்?

முன்பெல்லாம் கிராமங்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால், மைக் செட் வைத்து ஒப்பாரி வைப்பார்கள். அதற்கென்று தனி மணிச் சத்தம் ஒலிக்கும். பெண்கள் மாரடித்துக் கொண்டு அழுகிற சத்தம் தெருவுக்கே கேட்கும். இப்போது அத்தனை வேலைகளையும் ஊடகங்களே…

கல்லணை: தமிழர்களின் நீர்ப்பாசனத் திட்டத்தின் அடையாளம்!

கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகி தமிழகத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் வழியாக நாகப்பட்டினம் மாவட்டம் காவிரிப் பூம்பட்டினம் என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் சங்கமம் ஆகும்  ஜீவநதிதான் காவிரி. பல…

உழைப்பவர்களுக்கானது உலகம்!

தாய் சிலேட்: பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது; கனவு காண்பவர்களுக்கும் உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது! - அப்துல் கலாம்

திறமையை வெளிப்படுத்தத் தயங்காதே!

இன்றைய நச்: ஒவ்வொரு மனிதரிடமும் ஒருவித திறமை இருக்கிறது; அதை அவர் பயன்படுத்தாமல் இருப்பது, வங்கியில் பணத்தைப் போட்டு வைத்துவிட்டு பட்டினிக் கிடப்பதற்கு சமமாகும்! - லியோ டால்ஸ்டாய்

வாழ்க்கையை எளிதாக்குங்கள்!

பல்சுவை முத்து: உங்கள் வாழ்க்கையை எளிதாக்குங்கள்; ஏனெனில் அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் தெளிவு மற்றும் நோக்கத்திற்காக இடமளிக்கிறீர்கள்; தேவையற்ற எதையும் அகற்றுவதன் மூலம், உண்மையிலேயே முக்கியமானவற்றுக்கான இடத்தை உருவாக்குகிறீர்கள்! -…

பன்முகத்தன்மையும் சகோதரத்துவமும் கொண்ட இந்தியா!

பல்சுவை முத்து: இந்தியா ஒரு நாடல்ல; ஓர் உபகண்டம்; பல இன மக்கள் வாழும் ஒரு பரந்த நிலப்பரப்பு; இங்கே ஒரே ஆட்சி நிலவுவதென்பது முடியாது; அதைப்போல ஒரே மொழி அரசாங்க மொழியாவதும் முடியாது! - பேரரறிஞர் அண்ணா

இனிதே துவங்கப்பட்ட சினிமாவுக்கான தனி இணைய இதழ்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 4 ஆண்டுகளாக தனித்துவமான இணைய இதழாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது தாய் இணைய இதழ். பல லட்சம் வாசகர்களைச் சென்று அடைந்திருக்கிற…