Browsing Category
கதம்பம்
எல்லோருக்கும் புரியும்படியான படைப்புகள் தேவை!
இன்றைய நச்:
எல்லோருக்கும் புரியும்படியாக
உங்கள் படைப்புகள்
மிக எளிமையாக உள்ளன
என்று யாரும் உங்களிடம்
புகார் சொல்ல மாட்டார்கள்!
- ரே பிராட்பர்ரி
வாய்ப்புகளின் மீது கவனம் இருக்கட்டும்!
தாய் சிலேட்:
பிரச்சினை குறித்து
கவலைப்படாதீர்கள்;
உங்கள் கவனம்
வாய்ப்புகளின் மீது
இருக்கட்டும்!
- வெல்ஸ் ஷேல்கன்
தமிழனாகப் பிறக்க ஆசை!
தாய் சிலேட்:
எனக்கு
மறுபிறவி இருந்தால்
தமிழனாகப் பிறக்க
ஆசைப்படுகிறேன்!
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
பிறருக்கு பாதிப்பில்லாமல் வாழக் கற்றுக் கொள்வோம்!
இன்றைய நச்:
தேனிக்கள் ஒயாது உழைத்துத்
தேனைச் சேகரித்து
வாழ்கின்றன;
அவற்றால் மலருக்கு
பாதிப்பு ஏதுமில்லை;
அவ்வாறு
பிறருக்குப் பாதிப்பு ஏதுமின்றி
மனிதன் வாழக் கற்றுக்
கொள்ள வேண்டும்!
- ஜே.சி.குமரப்பா
வாழ்க்கை விசித்திரமானது!
பல்சுவை முத்து:
எல்லோரது வாழ்க்கையும்
வெற்றியாகவும், மகிழ்ச்சியாகவும்
முடிவதில்லை;
முற்பகல் செய்யின் பிற்பகல்
விளையும் என்கிற
நியதி எல்லோருக்கும்
அமைவதில்லை;
நல்லவனுக்கு கெட்ட சாவும்,
கெட்டவனுக்கு நல்ல சாவும் நடக்கின்றன;
காரணம் யாருக்கும்…
பீதோவன்: ஒலியற்ற உலகின் இசைக் கலைஞன்!
ஐரோப்பிய செவ்வியல் மரபு இசை ஒரு கட்டத்தில் "ரொமாண்டிக்" எனப்படும் உணர்வுபூர்வமான இசைப் படிவத்துக்கு மெல்ல மாறியது.
அந்த மாற்றத்துக்கு முக்கியமான காரணம் லுத்விக் வான் பீதோவன் என்னும் இசை மேதை. ஆமடியஸ் மொசார்ட் வடிவமைத்த இசைப்பாதையில்தான்…
நமது போட்டியாளரைவிட ஒரு படி முன்னே இருக்க வேண்டும்!
படித்தில் ரசித்தது:
ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் மைக் டைசன் உடனான உரையாடல் இவை:
தொகுப்பாளர் : நீங்கள் பயிற்சி செய்வதற்காக அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவீர்களாமே - அது உண்மையா?
மைக் டைசன் : இல்லை. 4 மணிக்கு நான் ஓடிக்கொண்டிருப்பேன்.…
இளமை என்பது மனதைப் பொறுத்தது!
பல்சுவை முத்து:
மனசுல இளமையா இருக்கறதுன்னா
என்னன்னு தெரியுமா
முன்னேறணும்னு துடிச்சிக்கிட்டே
இறக்கற அத்தனைபேரும்
இளமையானவங்க தான்;
அடுத்தது, அடுத்ததுன்னு
காரியத்துக்கு ஒடறான் பாருங்க,
அவங்க எல்லார் மனசிலேயும்
இளமை இருக்கு;
போதும்னு எவன்…
வாழ்வைப் பயனுள்ளதாய் வாழ்வோம்!
இன்றைய நச்:
எங்கேயும் பயணிக்காதபோதும்
எதையும் வாசிக்காதபோதும்
மெல்லிய இசையைக்
காதுகொடுத்து கேட்காதபோதும்
உன்னை நீயே பாராட்டிக் கொள்ளாதபோதும்
கொஞ்சம் கொஞ்சமாக
நீ வாழ்வை இழக்கிறாய் என்று பொருள்!
- பாப்லோ நெருடா
உன்னை நீ உயர்ந்த இடத்தில் வைத்திரு!
தாய் சிலேட்:
எந்நிலையிலும்
நீ யாருக்கும்
தாழ்ந்தவரில்லை;
எப்போதும்
உன்னை நீ
உயர்ந்த இடத்தில்
வைத்திரு!
- புத்தர்