Browsing Category

நம்பிக்கைத் தொடர்

வாழ்க்கையின் மகத்தான சவால்!

பரண் : ''நான் மனம் தளரவில்லை. நம்பிக்கையையும் இழந்துவிடவில்லை. வாழ்க்கை எங்கேயும் வாழ்க்கை தான்.. என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் மத்தியில் ஒரு மனிதனாக வாழ்வதும், எந்தத் துயரம் நிகழ்ந்தாலும், எப்போதும் மனிதத் தன்மையுடன்…

உங்களுடைய நேரம் தான் உங்களுடைய மிகப்பெரிய ஆதாரம்!

பிரையன் ட்ரேசியின் பொன்மொழிகள்! பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அவரது பொன்மொழிகள் சில: நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமில்லை. நீங்கள்…

உங்களுடைய மிகச் சிறந்த சொத்து எது?

- பிரையன் டிரேசியின் நம்பிக்கை மொழிகள் உலகின் தலைசிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர், வாழ்க்கை முன்னேற்றப் பயிற்சியாளர், பிரபல அமெரிக்க எழுத்தாளர் பிரையன் டிரேசி, விற்பனையில் சாதனை படைத்த எழுபது நூல்களின் ஆசிரியர். 'ஏர்ன் வாட் யூ ஆர் ரியலி…

உலகை மாற்றும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி!

- நெல்சன் மண்டேலா  தைரியம் என்பது பயம் இல்லாமல் இருப்பது அல்ல; பயமே இல்லாதவர் தைரியமான மனிதர் அல்ல, ஆனால் பயத்தை வென்றவரே தைரியமான மனிதர். பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர் தனது நேரத்தையும் சக்தியையும்…

இலக்கு அடையும்வரை துன்பங்களை பொறுத்துக் கொள்!

- புரட்சியாளர் அம்பேத்கர் நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்! ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்! எவனொருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின்…

கடுமையான உழைப்பே உயர்வைத் தரும்!

- ஜவஹர்லால் நேரு அறநெறியை மறந்துவிட்டால் அழிவொன்றே விளைவாகும். அன்பும் அடக்கமும் துன்பத்தால் கற்றுக் கொள்ளப்படும். இதயத்தை பொறுத்ததே இனிய சுதந்திரம். உலக வரலாற்றை படிப்பதை விட உலகில் வரலாறு படைப்பதே இனிமை. நற்பண்பு இல்லாத அறிவு…

கனவு மட்டும் கண்டால் வெற்றியாளராக முடியுமா?

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர் - 1 ஒரு நிறுவனத்தில் டிரைவர் வேலைக்காக ஐந்து பேரை நேர்காணலுக்கு அழைத்திருந்தார்கள். அவர்கள் ஐந்து பேரும் வந்தவுடன், அந்த நிறுவனத்தின் ஸ்பெசலிஸ்ட் அவர்களை அழைத்து, "இண்டர்வியூ தொடங்க அரை மணி…

ரிஸ்க் எடுக்காமல் இருப்பதே ரிஸ்க்!

- மார்க் சூக்கர்பர்க்கின் நம்பிக்கை மொழிகள் உலக மக்களால் பரபரப்பாக பின்பற்றப்படும் சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனர். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வொயிட் பிளைன்ஸ் நகரில் பிறந்தவர். உலக பணக்காரர்களில் ஒருவரான மார்க்…

பதவியும் பணிவும்!

ஒரு காட்டில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அந்த வழியாக வந்த ஒருவன் "ஏ கிழவா! இந்த வழியாக சற்றுமுன் யாராவது சென்றார்களா?" என்று அதிகாரத்தோடு கேட்டான். அதற்குத் துறவி, "காலையிலிருந்து, இந்த வழியாக யாரும்…

குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை பரிசாய் அளியுங்கள்!

எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஒர் உரையிலிருந்து கேட்ட பிள்ளை வளர்ப்பை பற்றிய ஒரு நல்ல கருத்து.... "நான் என் வீட்டுனுடைய தோட்டத்தில் ஒரு மாமரம் வைக்கின்றேன். அதை நான் தான் வளர்க்கிறேன். நான் தான் தண்ணீர் ஊற்றுகிறேன். நான் தான்…